சுகமே - sugamey Get link Facebook X Pinterest Email Other Apps - June 26, 2012 மழைத்துளியை நனைதிட்ட பனித்துளியா பனித்துளியில் கரைந்திட்ட மழைத்துளிய இல்லை இல்லை இவன் மழை அவள் பனி நனைவதும் கரைவதும் காதலில் சுகமே Read more
காதல் பரிட்சை - kathal paritchai Get link Facebook X Pinterest Email Other Apps - June 03, 2012 காதல் பரிட்சையில் எனக்கு வந்த முதல் கேள்வி " பொய் சொல்லுவது எப்படி" Read more
பயண சீட்டு - payana sittu Get link Facebook X Pinterest Email Other Apps - June 03, 2012 உன் நியாபகம் என்னும் பேருந்தில் ஏறி பயன நெரிசலில் சிக்கி தவிக்கும் நான் நீ காதல் பயண சீட்டு தந்தாள் உன் இதழ்களில் முத்தமிட்டு இறங்கி விடுவேன் Read more
பாடகன் - padagan Get link Facebook X Pinterest Email Other Apps - June 03, 2012 பாடகன் நான் படிக்க அவள் எங்கள் கச்சேரி எப்போதும் இரவில் மட்டும் Read more