காதல் பசை - kaathal pasai
ஒற்றை புன்னகையால் உதிர்ந்து விட்ட இதயம்
ஓட்ட வைக்க காதல் பசை வேண்டும்
உறங்காத இரவுகள் தொடர்ந்திட
உன் வாய்மொழி வேண்டும்
பொய்கள் இன்னும் சொல்ல
நாம் அடிக்கடி சண்டை இட்டு கொள்ள வேண்டும்
இவன் செல்போன் ஓயாது இருக்க
எப்போதும் உன் குரல் கேட்க வேண்டும்
இவன் வாழ்வின் முடிவே ஆகினும்
அது இவள கைகளால் முடிந்திட வேண்டும்
Comments
Post a Comment