Posts

Showing posts from February, 2018

அட இதை நான் சொல்லவா வேணும் ...

Image
நிலவே உன்னை பார்க்க காத்திருக்கும் கதிரவன் நான்
நான் வரும் நேரம் மறைந்து போகாதே
உன் காதலன் இதயத்தில் எப்போதும் ஆறாதே
உன் இதழ் முத்தம் வாங்கி போக காத்து கிடப்பேன்
என் கவிதை எல்லாம் தொலைந்து போக கடவுளிடம் வேண்டிக்கிட்டேன்
மீண்டும் உனக்காக கவிதை எழுதுவேன், என் காதல் முத்தம் தந்து

உன் தொலைந்து போன இதயம் எங்கும் தேடாதே கிடைக்காது ,
என் கவிதையில் தேடு
அட இதை நான் சொல்லவா வேணும் ...

Feb 14 - Lovers day special tamil kavithai - வந்தாளே , என் கைகோர்த்து காதல் தந்தாலே

Image
கண்கள் உறங்க ஒரு நாள்
கவிதை தீராத ஒரு நாள்
கை விரல் சொடுக்கு போட்டு காத்து கிடந்த அந்த நாள்
வருவாளா அவள் வருவாளா என புலம்பி தவித்த இந்த நாள்

Feb 14

வந்தாளே , காதல் கொண்ட கனத்த இதயம் அதை, என் கைகோர்த்து காதல் தந்தாலே