Posts

Showing posts from 2012

Nilavu

Image
பகலில் உறங்கிடுவாள் இரவில் எனக்காக கண்விழித்து என் கவிதையை ரசிப்பாள் யார் அவள் "வானத்து நிலவு" Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can

முத்த காட்சி-mutha katchi

Image
உன் பேச்சை கேட்ட நாள் முதல் அவன் உதடு மவுனம் ஆச்சு அவன் கனவில் அடிக்கடி அவள் தரும் முத்த காட்சி Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

களவு-kalavu

Image
உனக்கு சொந்தமான என் இதயம் இரவில் களவு போனது உன் அழகை கண்ட பொழுது 

kanner-கண்ணீர்

Image
உன் கண்ணீர் துடைக்கும் விரல் ஆவேன் காதலில் உனக்காக துடிக்கும் இதயம் ஆக இறுப்பேன் I started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can

தாய் - thaai

Image
முடியாத பாசம் உனக்காக அழுகும் விழிகள்  நீ மட்டும் சாய்ந்து கொள்ள ஒரு தோள்  உன்னை பசிக்காமல் பார்த்து கொள்ளும் ஒரே ஒரு தேவதை  "அம்மா" I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can

அம்மா - amma

Image
நீ செய்யும் குரும்பை ரசிப்பவள் நடை பழகி தந்தவள் என் கண்கள் உறங்க தவம் செய்யும் தாமரை "அம்மா"

சுகமே - sugamey

Image
மழைத்துளியை நனைதிட்ட பனித்துளியா பனித்துளியில் கரைந்திட்ட மழைத்துளிய  இல்லை இல்லை  இவன் மழை  அவள் பனி  நனைவதும்  கரைவதும்  காதலில் சுகமே 

காதல் பரிட்சை - kathal paritchai

Image
காதல் பரிட்சையில் எனக்கு வந்த முதல் கேள்வி  " பொய் சொல்லுவது எப்படி"

பயண சீட்டு - payana sittu

Image
உன் நியாபகம் என்னும் பேருந்தில் ஏறி  பயன நெரிசலில் சிக்கி தவிக்கும் நான்  நீ காதல் பயண சீட்டு தந்தாள்  உன் இதழ்களில் முத்தமிட்டு இறங்கி விடுவேன் 

பாடகன் - padagan

Image
பாடகன் நான் படிக்க அவள்  எங்கள் கச்சேரி எப்போதும் இரவில் மட்டும் 

வானம் - vaanam

Image
வானமும் மேகமும் போல அவன் காதல் கொண்டான்  உலகம் இதை புரிந்து கொள்ளது  அவள் இதயமும் புரிந்து கொள்ள மறுக்கிறது

இல்லாமல் - illamal

Image
காதல் வேண்டாம் அவள் கண் பார்வை இல்லாமல்  ஒரு இரவும் வேண்டாம் அவள் நினைவுகள் இல்லாமல் 

காவலன் - kavalan

Image
அவள் பேச்சை கேட்ட நாள் முதல்  அவன் உறங்க கவிஞன் ஆனான் விழித்து இருக்கும் நேரம் எல்லாம்  அவள் முகம் பார்க்க காத்து காவலன் ஆனான் 

வலிகள் - valaikal

Image
கவிதை பூ மகளே தூங்கு உன் வலிகள் எல்லாம் தீர வானமகளை வேண்டி கொள்வேன் தேவை பட்டாள் உன் தாயக இறுப்பேன்

கடல் அலை - kadal alai

Image
இவன் கடல் அலை போல காதல் செய்தான் இவன் தொடாத கரை அவள் இதயம் மட்டும் தான்

கருவறை - karuvarai

Image
கவிதை தோற்று போனது உன் காதலின் முன்னால் உன் கருவறையில் பிறக்கவில்லை என்று ஏங்கி நின்றான் உன் பாசம் கிடைத்த பின்னால

பானா காத்தாடி - baana kaathadi

Image
காத்தாடி போல உன்னை தேடி சுத்தும் அவன் மனம்  காதல் கொண்டு இவனை கட்டி விட்டாய்  உன் கைகளில் வைக்காமல் என் இதயத்தில் வைத்தாய்  Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

பயணம் - payanam

Image
அவனை விட்டு பயணம் போகும் இவன் செல்ல புறா அவள் இதயத்தில் எப்போது நடக்கும் இவன் காதல் பயணம் 

ரோஜா - roja

Image
கொஞ்சும் அவள் இதழ் , அதனை கொஞ்சம் பார்க்காவிட்டால்  கோவித்து கொள்ளும் இவன் காதல் ரோஜா 

சாபம் - saapam

Image
அவளுக்கு பிடித்த அவன் கவிதைகளும் அவனுக்கு பிடிக்காத அவள் இல்ல தனிமையும்  எப்போதும் அவன் பக்கத்தில் இருக்குதடி

நியாபகம் - niyabagam

Image
இரவெலாம் உன் நியாபகங்கள்  அவன் இதயம் அதை நனைக்குதடி, இவன் கண்களும் உன் காதலை பார்க்க  இமை மூடாமல் நிற்குதடி

காகித கவிதை - kakitha kavithai

Image
காகிதத்தில் கவிதை எழுதி கலைத்து விட்டதால் இன்று அவள் இதயத்தில் எழுத துணிந்தேன் காதல் எனும் கவிதை I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can

பெயர் - peyar

Image
உதடுகள் உன் பெயர் சொல்ல மறுக்குதடி அவன் இதயம் உன் பெயர் சொல்லுவதை நிறுத்த மறுக்குதடி