பொய் முகம்-poi mugam

காகித பூவில் நிறைய
அவளை பற்றி கவிதைகள்
எழுதி இறுப்பேன்,
இன்று அவள் முகம் பார்த்து
பேச முடியாத கவிஞன்
பொய் முகத்துடன் எழுதும்
கவிதை பூ
"காதல் கடிதம்"


Popular posts from this blog

பெண்மை - penmai

love kavithai sms in english

En alagu Kavithai nee