Posts

இதய பரிசு - idhaya parisu

Image
அவன் இதயத்தை கானவில்லை தொலைத்த பொருளை தேடலாம் ஆனால் அவளுக்கு பரிசாக கொடுத்த இதயத்தை என் தேட வேண்டும்

தேடல் - thedal

Image
அழகு தேவதை அவள் இதழ்களால் தரும் அமுதம் இல்லாமல் இன்று கண்கள் மூடி கவிதை தேரில் ஏறி அவள் இதழ் தேடும் பயணம்  

தெரியாது - theriyathu

Image
உதிரம் ஓடும் வேகம் தெரியாது உயிர் வாழ நான் சுவாசித்த காற்றின் அளவும் தெரியாது உன் மீது கொண்ட காதலின் அளவும் நிச்சயம் எனக்கு தெரியாது

நிழல்-nilal

Image
இரவினில் நிழல் தேறிவதில்லை ஆம் நான் உன் நிழல் ஆகிவிட்டேன் எறியும் விளக்கு தூங்குவதில்லை ஆம் அவள் மீது கொண்ட காதலால்

உதிரம் - uthiram

Image
உதடுகள் உறங்கும் வரை உன் பெயர் சொன்னேன் உதிரம் ஓடும் இதயத்தால் நீ மட்டும் வேண்டும் என்று கேட்க துணிந்தேன்

சாட்சி- satchi

Image
உன் பேட்சை கேட்ட நாள் முதல்  இவன் இதயம் உமை ஆச்சு  இவன் கனவில் அடிக்கடி பார்க்கிறான் இவள் முகம் அது தான் சாட்சி

அவள் நினைவு - aval ninaivu

Image
காதல் வேண்டாம் அவள் கண் பார்வை இல்லாமல்  ஒரு இரவும் வேண்டாம் அவள் இதழ் முத்தம் இல்லாமல்  உறங்கும் இவன் நினைவுகள் உன்னை மறந்து போக துடிக்கிறது  துடிக்கும் இவன் இதயம் இவள காதலை நினைத்து துடிக்கிறது