Posts

கனவு - kanavu

Image
அவள் கை பிடித்த நாள்  நான் கால் பதித்த முதல் இடம்  "நிலவு" [அவள் மனது] கவிதை இல்லை  கனவுகள் மட்டும்  அவளை பார்த்த அந்த நாள் முதல்  வானவில் வண்ணங்கள் மறைந்து போகும் பெண்ணே உன் புன்னகை  என்னில் புதைந்து  போகும்

சொந்தக்காரன் -sonthakkaran

Image
தனிமை அவனை தத்து எடுத்து கொண்டதால் காதலுக்கு இன்று அவன் சொந்தக்காரன்  அவன் மீசைக்கு சொந்தக்காரி அவள்  அவள் உதடுகளுக்கு சொந்தக்காரன் அவன் Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

ஒரு இரவு - oru iravu

Image
காதோடு அவள் செய்த குறும்பு  "சத்தம் செய்யாதே முத்தம் செய்" இமைகள் தூங்கிய போதும் அவன் இதயம் கேட்கும்  "மீண்டும் ஒரு இரவு அவளுடன்" அவன் இரவில் கேட்ட புது மெல்லிசை  அவள் இதழ் "சிரிப்பு" I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly

கன்னக்குழி சிரிப்பு- kannakkuli sirippu

Image
இப்போதெல்லாம் அவன் இதய வங்கியில் சேமிப்பு அதிகம், சேமிப்பு அவள் சினுங்கல்கள் சத்தம் இல்லாத இரவில்  அவன் வெடித்த பட்டாசு "முத்தம்" அவனுக்கு விழுந்த முதல் தாயம்  "அவள் கன்னக்குழி சிரிப்பு"

காதலை சொல்லவில்லை-kathalai sollavillai

Image
காதல் கொண்ட இதயம் சொல்லவில்லை, பெளவுர்ணமி இரவில் தூங்கா நிலவவும் சொல்லவில்லை, கனவுகளுக்கு மட்டும் சொந்தமான இந்த இரவும் சொல்லவில்லை, இந்த கனவின் சொந்தக்காரன் "நினைவு" அவனும் சொல்லவில்லை, நினைவில் எப்போதும் நின்று கொண்டு இருக்கும் அவளும் சொல்லவில்லை  "அவள் காதலை".

காதல் கோவில்-kaathal kovil

Image
காதல் கோவிலில் கடவுளாக விற்றிருக்கும் அவள்  அவன் கடவுளை தரிசிக்காத நாலும் இல்லை  தரிசன் இல்லையென்றால் இரவில் தூங்குவதும் இல்லை கடவுளை கண்டதும் மனதினில் பிரார்த்தனைகள் செய்ய மறப்பதும் இல்லை  கடவுளின் அழகை எப்போதும் ரசிக்காமல் இருந்ததும் இல்லை  காதல் கொண்ட காரணத்தால்  அவன் எப்போதும் கடவுளை எண்ணி கவிதை கோலங்கள் போடா தவறியதும் இல்லை  பக்தனின் கவிதை கோலங்கள் ரசித்தவள்  பிரார்த்தனைகள் கண்டு சிரித்தவள் அவன் பொறுமையை கொண்டு பூரித்தவள்  இதய கருவறையில் இடம் தர மறுப்பது மட்டும்  புரியாமல் , விடை தெரியாமல் , காரணங்கள் விளங்காமல்  காத்திருக்கிறான் பக்தன் அவன்.

காதல் பாடல்-kathal paadal

Image
அழுகின்ற குழந்தைக்கு அம்மாவின் தாலாட்டு பாடல் கால் கடுக்க காத்திருந்து காதலி அழைக்கும் ரிங் டோன் தான் அவனுக்கு தாலாட்டு பாடல் களவி செய்தபின் நிறைந்து இருக்கும் அமைதி ஒரு பாடல் கல்லூரியில் அவள் முகம் பார்க்காத நாள் எல்லாம் இவன் மனதில் கேட்கும் சோக பாடல் நடுநிசி இரவில் அவள் SMS கிடைத்தவுடன் அவன் மனதில் காதல் பாடல் அவள் முகம் பார்க்க நாளை வரை காத்திருக்க வேண்டும் எனும் போது கேட்க துனியும் "களவி பாடல்" எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று காலையில் கேட்டான் பக்தி பாடல் இதயத்தில் காதல் பாடல் படி அவளிடம் காதல் சொல்ல நடந்தான். இந்த நாள் "பிப்ரவரி 14" காதலர் தின வாழ்த்துக்கள் !!!