Posts

பார்க்காதே

Image
இமையாலே பார்க்காதே என் இதயத்தில் மழை சாரல், மௌனம்மாக பார்க்காதே என் மனதில் காதல் தீ கொளுத்ததே, கவிதையாக பார்க்காதே என் கனவு அதை தொலைகாதே,

பாட்டி

Image
குட்டி கதை சொல்லும் குழந்தை, எப்போதும் கண்டிப்பாக இருக்கும் காவலன், அன்பாக உணவு கொடுக்கும் அம்மா, எப்போதும் திட்டாத தேவதை, அவள் என்னுடன் இல்லை. அவள் நினைவுகள் மட்டும்

கடை வீதி-kadai veethi

Image
kadai veethi கடை வீதி வந்தால், கண்களால் கவிதை தந்தாள், பொருள் ஏதும் வாங்காமல் என் இதயம் வாங்கி போனால்.

பூதம்

Image
பூதமாக வந்தாயடி என் இதயம் விலுங்க, என் இதயம் உன்னிடம் தொலைந்த காரணத்தால் எடுத்துகொள்வாய என் "இதழ்களை"

கார்கில் போர்-war

Image
கார்கில் போரில் வெற்றி கொண்டேன், உன் கண்களுடன் போரிட்டு தோற்க துனிந்தேன்.

சிவப்பு-red

Image
அவளிடம் என் காதலை சொன்னபோது அவள் கண்கள் சிவந்தன! அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை என் கன்னம் சிவக்கும் என்று! அவள் உதட்டுச்சாயம்..

கருவறை - Karuvarai

Image
கருவறை அதில் என்னுடன் இல்லை ஆனால் என் வாழ்நாள் முழுவதும் வரபோகிறாள் "கணிபொறி"