Posts

பூதம்

Image
பூதமாக வந்தாயடி என் இதயம் விலுங்க, என் இதயம் உன்னிடம் தொலைந்த காரணத்தால் எடுத்துகொள்வாய என் "இதழ்களை"

கார்கில் போர்-war

Image
கார்கில் போரில் வெற்றி கொண்டேன், உன் கண்களுடன் போரிட்டு தோற்க துனிந்தேன்.

சிவப்பு-red

Image
அவளிடம் என் காதலை சொன்னபோது அவள் கண்கள் சிவந்தன! அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை என் கன்னம் சிவக்கும் என்று! அவள் உதட்டுச்சாயம்..

கருவறை - Karuvarai

Image
கருவறை அதில் என்னுடன் இல்லை ஆனால் என் வாழ்நாள் முழுவதும் வரபோகிறாள் "கணிபொறி"

மென்மை - Menmai

Image
காகித பூவும் மென்மை இல்லை வான் மேகம் அதும் உண்மை இல்லை அவள் பேசும் வார்த்தைகள் கேட்டபின்

பூவுக்கும் வேர்க்கும் - Poovukkum Verkkum

Image
அவள் ஓடி வந்து நின்ற பின் தான் எனக்கு தேரிந்தது பூவுக்கும் வேர்க்கும் என்று

மாலை நேரம் - Maalai neyram

Image
மாலை நேரம் அவள் மயக்கும் புன்னகை , இதயம் தொடும் காதல் , என்னை பிரிந்து போகும் அவள் சொல்லும் வார்த்தை "நாளை பார்க்கலாம்".