மெரினாவில் வேண்டாம் - Tamil love sms kavithai Get link Facebook X Pinterest Email Other Apps - January 25, 2017 சென்னை மெரினாவில் இடம் வேண்டாம் என் காதலுக்கு, யாருக்கும் தெரியாமல் உன் இதயத்தில் இடம் தருவாயா என் காதலுக்கு Read more
இடைவெளி வேண்டாம் - Tamil kathal kavithai SMS Get link Facebook X Pinterest Email Other Apps - January 25, 2017 கொஞ்சும் பார்வை செய்திட வேண்டாம் மௌனங்கள் உடைத்திட வேண்டாம் உன் இதயத்தில் இடைவெளி வேண்டாம் உனக்காக வரும் என் கவிதையிலும் இடைவெளி வேண்டாம் Read more
500 & 1000 செல்லாமல் போகும் - tamil kavithai sms Get link Facebook X Pinterest Email Other Apps - January 25, 2017 500, 1000 என மொத்தமாக முத்தங்கள் தந்தாள் செல்லாமல் போகும் என்று, 100,100 ஆக தருகிறேன் என்றாள், தினம் தினம் முத்தங்கள் தொடரும்... Read more
அறுவடை செய்யும் நாள் எப்போது - tamil love kavithai Get link Facebook X Pinterest Email Other Apps - January 25, 2017 குளிர் பார்வை செய்து என் மனதில் காதல் நாற்றை நட்டு வைத்து போனவன், தாலி கட்டி அறுவடை செய்யும் நாள் எப்போது... Read more
ஜல்லிக்கட்டு காளை - tamil love kavithai Get link Facebook X Pinterest Email Other Apps - January 24, 2017 ஜல்லிக்கட்டு காளை போல கோவம் கொண்டு பேசும் என்னை புல்லுக்கட்டு முத்தம் தந்து சாய்த்து விட்டால் ... போதாது இது போதாது.... Read more
அசல் - அவள் காதல் - tamil love kavithai Get link Facebook X Pinterest Email Other Apps - January 24, 2017 அசல் - அவள் காதல் வட்டி - அவள் தரும் முத்தம் தினம் தினம் வட்டி கேட்டு அவளை தொல்லை செய்வேன் கடன்காரி நீதானடி... Read more
கடவுளிடம் விண்ணப்பம் - kadhal kavithai in tamil Get link Facebook X Pinterest Email Other Apps - January 24, 2017 முகக்கண்ணாடி வழியே முத்தம் கேட்டாள் , இந்நாள் விடுமுறையாக வேண்டி கடவுளிடம் விண்ணப்பம் போட்டேன். Read more
பிரார்த்திப்பேன் - kathal kavithai Get link Facebook X Pinterest Email Other Apps - January 09, 2017 பாலைவனம் பெரிது, என்னை விழுங்கும் அவள் பார்வை அதை விட பெரிது. கோபம் கொண்டால் இமயமலை கூட சிறிது, ஆனால், அவள் என்னோட பேசாமல் இருக்கும் நேரமும் சிறிதாக இருக்க பிரார்த்திப்பேன். Read more