Wi-Fi - PayTM - WhatsAPP - OLA - RedBus - Kathal kavithai in tamil

Wi-Fi போல இமைக்காமல் என் மீது காதல் பார்வை வீசுவாள், PayTM ஆகி முத்தம் தந்து Recharge செய்து விடுவாள், WhatsAPP ஆகி என் தூக்கம் தொலைத்து கனவில் மிதக்க விடுவாள், OLA ஆகி தினமும் உன்னை என் இதயத்தில் Book செய்து காதல் செய்வேன், இன்று, RedBus-ல் புக் செய்து உன்னோடு வாழ்க்கை பயணம் செய்திடுவேன்