நகரும் நொடிகள், நகரா நினைவுகள் - kathal kavithai

காலைவேளை, காதலி உன் விழி வழியே காதல் வலை வீசி கட்டி போட்டாய். உன் இதழ் திறந்து முத்தம் தந்து என் இதயம் துளைத்து போனாய் நகரும் நொடிகள், நகரா உன் நினைவுகள் தொடரும்.....
Share Tamil kavithaigal in tamil and iru vari kavithai