ரோஜா - roja Get link Facebook X Pinterest Email Other Apps - January 25, 2012 கொஞ்சும் அவள் இதழ் , அதனை கொஞ்சம் பார்க்காவிட்டால் கோவித்து கொள்ளும் இவன் காதல் ரோஜா Read more
சாபம் - saapam Get link Facebook X Pinterest Email Other Apps - January 24, 2012 அவளுக்கு பிடித்த அவன் கவிதைகளும் அவனுக்கு பிடிக்காத அவள் இல்ல தனிமையும் எப்போதும் அவன் பக்கத்தில் இருக்குதடி Read more
நியாபகம் - niyabagam Get link Facebook X Pinterest Email Other Apps - January 22, 2012 இரவெலாம் உன் நியாபகங்கள் அவன் இதயம் அதை நனைக்குதடி, இவன் கண்களும் உன் காதலை பார்க்க இமை மூடாமல் நிற்குதடி Read more
காகித கவிதை - kakitha kavithai Get link Facebook X Pinterest Email Other Apps - January 02, 2012 காகிதத்தில் கவிதை எழுதி கலைத்து விட்டதால் இன்று அவள் இதயத்தில் எழுத துணிந்தேன் காதல் எனும் கவிதை I started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can Read more
பெயர் - peyar Get link Facebook X Pinterest Email Other Apps - January 02, 2012 உதடுகள் உன் பெயர் சொல்ல மறுக்குதடி அவன் இதயம் உன் பெயர் சொல்லுவதை நிறுத்த மறுக்குதடி Read more