விழி Get link Facebook X Pinterest Email Other Apps - September 29, 2010 தாமரை பூ அவள் தாகம் கொள்வாள் காத்திருப்பாள், என் வருகைக்காக ஜன்னல் ஓரம் (இரு மின்னல்) அவள் விழிகள் தான் அது Read more
வானம் Get link Facebook X Pinterest Email Other Apps - September 29, 2010 மாலைபொழுதில் மயங்காத பெண் (வானம்) சூடிக்கொண்ட மூக்குத்தி (இளம் சூரியன்) Read more
தேன் Get link Facebook X Pinterest Email Other Apps - September 14, 2010 வெண்மேகம் தந்தது பனித்துளி, அவள் பார்வை தான் இன்று எனக்கு கிடைத்த தேன்துளி, தேன் தான் அவள் பேசும் குழந்தை மொழி. Read more
பௌர்ணமி Get link Facebook X Pinterest Email Other Apps - September 09, 2010 அவள் முத்தம் தந்த இரவில், நிலவும் இரவும் தூங்கவில்லை, பௌர்ணமி தான் இன்று சிவராத்திரி கொண்டாடும் என் இரவு அவளை வென்று. Read more
இதயம் Get link Facebook X Pinterest Email Other Apps - September 08, 2010 இமைகள் தானே மூடும் என் இதயம் உன்னை தேடும், உதடு தானே பேசும். இல்லை இல்லை உன் பெயர் மட்டும் சொல்லி பாடும் என் இரவில். Read more
இல்லாமல் - illamal Get link Facebook X Pinterest Email Other Apps - September 03, 2010 illamal காதல் வேண்டாம் அவள் கண் பார்வை இல்லாமல், ஒரு இரவும் வேண்டாம் அவள் நினைவுகள் இல்லாமல். Read more