மன்னிப்பாயா

பூவே உன் இதழ் காயம் ஆனதிற்கு மன்னிப்பாயா, கவிதை பேசாமல் உன் இதயத்தை நான் காயம் செய்த காரணத்திற்காக மன்னிப்பாயா, கண்களால் பேசாமல் உன் கனவுகளை கலைத்ததற்கு மன்னிப்பாயா, என் இதயம் எடுத்து வருகிறேன் அதை ஏற்றுக்கொண்டு என்னை உன் இதயம் சேர்ப்பாயா