மெரினாவில் வேண்டாம் - Tamil love sms kavithai

சென்னை மெரினாவில் இடம் வேண்டாம் என் காதலுக்கு,
யாருக்கும் தெரியாமல் உன் இதயத்தில் இடம் தருவாயா என் காதலுக்கு 

Please Post Your Comment

இடைவெளி வேண்டாம் - Tamil kathal kavithai SMS

கொஞ்சும் பார்வை செய்திட வேண்டாம்
மௌனங்கள் உடைத்திட வேண்டாம்
உன் இதயத்தில் இடைவெளி வேண்டாம்
உனக்காக வரும் என் கவிதையிலும் இடைவெளி வேண்டாம் 

Please Post Your Comment

500 & 1000 செல்லாமல் போகும் - tamil kavithai sms

500, 1000 என மொத்தமாக முத்தங்கள் தந்தாள் செல்லாமல் போகும் என்று,
100,100 ஆக தருகிறேன் என்றாள், தினம் தினம்
முத்தங்கள் தொடரும்...

Please Post Your Comment

அறுவடை செய்யும் நாள் எப்போது - tamil love kavithai

குளிர் பார்வை செய்து என் மனதில் காதல் நாற்றை நட்டு வைத்து போனவன்,
 தாலி கட்டி அறுவடை செய்யும் நாள் எப்போது... 

Please Post Your Comment

ஜல்லிக்கட்டு காளை - tamil love kavithai

ஜல்லிக்கட்டு காளை போல கோவம் கொண்டு பேசும் என்னை
புல்லுக்கட்டு முத்தம் தந்து சாய்த்து விட்டால் ...

போதாது இது போதாது....


Please Post Your Comment

அசல் - அவள் காதல் - tamil love kavithai


அசல் - அவள் காதல்
வட்டி - அவள் தரும் முத்தம்

தினம் தினம் வட்டி கேட்டு அவளை தொல்லை செய்வேன்
கடன்காரி நீதானடி...

Please Post Your Comment

கடவுளிடம் விண்ணப்பம் - kadhal kavithai in tamil

முகக்கண்ணாடி வழியே முத்தம் கேட்டாள் ,
இந்நாள் விடுமுறையாக வேண்டி கடவுளிடம் விண்ணப்பம் போட்டேன்.

Please Post Your Comment

பிரார்த்திப்பேன் - kathal kavithai

பாலைவனம் பெரிது,
என்னை விழுங்கும் அவள் பார்வை அதை விட பெரிது.
கோபம் கொண்டால் இமயமலை கூட சிறிது,
ஆனால்,
அவள் என்னோட பேசாமல் இருக்கும் நேரமும் சிறிதாக இருக்க பிரார்த்திப்பேன்.

Please Post Your Comment

Short film Acting jobs

Promote your short film on shortfundly for free