Posts

Showing posts from December, 2011

இதய பரிசு - idhaya parisu

Image
அவன் இதயத்தை கானவில்லை
தொலைத்த பொருளை தேடலாம்
ஆனால் அவளுக்கு பரிசாக கொடுத்த இதயத்தை என் தேட வேண்டும்



தேடல் - thedal

Image
அழகு தேவதை அவள் இதழ்களால் தரும் அமுதம் இல்லாமல்
இன்று
கண்கள் மூடி கவிதை தேரில் ஏறி அவள் இதழ் தேடும் பயணம்