விழி

தாமரை பூ அவள் தாகம் கொள்வாள் காத்திருப்பாள்,
என் வருகைக்காக ஜன்னல் ஓரம் (இரு மின்னல்)
அவள் விழிகள் தான் அது

Please Post Your Comment

வானம்

மாலைபொழுதில் மயங்காத பெண் (வானம்)
சூடிக்கொண்ட மூக்குத்தி (இளம் சூரியன்)

Please Post Your Comment

தேன்

வெண்மேகம் தந்தது பனித்துளி,
அவள் பார்வை தான் இன்று
எனக்கு கிடைத்த தேன்துளி,
தேன் தான் அவள் பேசும்
குழந்தை மொழி.

Please Post Your Comment

பௌர்ணமி

அவள் முத்தம் தந்த இரவில்,
நிலவும் இரவும் தூங்கவில்லை,
பௌர்ணமி தான் இன்று
சிவராத்திரி கொண்டாடும்
என் இரவு அவளை வென்று.

Please Post Your Comment

இதயம்

இமைகள் தானே மூடும்
என் இதயம் உன்னை தேடும்,
உதடு தானே பேசும்.
இல்லை இல்லை உன் பெயர் மட்டும் சொல்லி பாடும்
என் இரவில்.

Please Post Your Comment

இல்லாமல் - illamal

illamal
காதல் வேண்டாம் அவள் கண் பார்வை இல்லாமல்,
ஒரு இரவும் வேண்டாம் அவள் நினைவுகள் இல்லாமல்.

Please Post Your Comment

Short film Acting jobs

Promote your short film on shortfundly for free