எறும்பு சொன்ன முதல் கவிதை-erumpu sonna muthal kavithai

erumpu sonna muthal kavithai
அவள் இதழ் கடித்த எறும்பு சொன்ன முதல் கவிதை
"Five Star சாக்லேட் சாப்பிட்டு
ரொம்ப நாள் ஆகிடுச்சு அதான்"


Please Post Your Comment

உண்மை கசக்கும், பொய் இனிக்கும்

காதல் உண்மை,
காமம் உண்மை,
கவிதை உண்மை,
அவள் செய்யும் சிணுங்கள் உண்மை,
அவள் இதழ் முத்தம் மட்டும் பொய்,
உண்மை கசக்கும் பொய் இனிக்கும்
பொய் செய்ய பழகு.

Please Post Your Comment

பகல்பொழுது-pagalpoluthu

என் தலைமுடி கோதிடும்
தலையணை தோழி பக்கத்தில் வரவில்லை
நேரம் "பகல்பொழுது"

Please Post Your Comment

இரவு-iravu

நானும் அவளும் இருக்கும் இரவு தடித்தால்,
வெடித்தது அவள் உதடு

Please Post Your Comment

பிடிக்காமல் போனது-pidikamal ponathu

வெளிச்சம் எனக்கு பிடிக்காமல் போனது
அவளுடன் நான் இருந்த அந்த இரவு முதல்


Please Post Your Comment

பறக்கும் முத்தம்

நான் துரத்தில் இருந்தாலும்
என்னை தொடும் அவள் கொடுத்த
"பறக்கும் முத்தம் "

Please Post Your Comment

அல்லி பூ

அல்லி பூ என் அருகில் அமர்ந்து இறுக்க
நான் அறியவில்லை அதன் வாசம்,
அறிந்தது அதன் இதழ் ஈரம்
"முத்தங்களில்"

Please Post Your Comment

Short film Acting jobs

Promote your short film on shortfundly for free