இவனும் இவளும்

தோய்ந்த இந்த இதயம்
தூரத்தில் இருந்து கிடைத்த பார்வை
துவளாத காகித காதல்
தூக்கம் இருந்தும் விழித்திருக்கும் இதயம் காதலில்
"இவனும் இவளும்"

Please Post Your Comment

சாயங்காலம்

சாய்ந்து பேச வேண்டும்
சாயங்காலம் சமத்து பெண்ணாக நீ வேண்டும்
உண்மை பேச்சு இல்லை
மெய் காதல் எப்போதும் உன் மௌனம்

Please Post Your Comment

களவாணி - kalavani

kalavani
எண்ணங்களில் இருந்து கொண்டு எழு சுரங்கள் எழுப்பாதே,
உன் காதல் பாடல் கேட்பதால் கனத்து நிற்கும்
இவன் "களவாணி இதயம் "

Please Post Your Comment

யார் - yaar

yaar
இதயக் கதவை தட்டுவது யார் என்று எழுந்து பார்த்தால்,
ஆகா அது அவள் காதல் தான்

Please Post Your Comment

ஈர பூமி - eera poomi

eera poomi
இரவில் பேய்திடும் மழையில் நனையாத நிலவு இவள் தான்
அவள் காதல் மழையில் நனைந்து
ஈர நெஞ்சோடு ஏங்கி நிற்கும் பூமி மகன் இவன் தான்

Please Post Your Comment

சுகம்

முதல் மழையில் நனைவதும் ,
இவள் முகம் பார்த்து கரைவதும்,
சுகமான சுகமே

Please Post Your Comment

ஈரம் - Earam


ஈரம் தோய்த்த இதயத்தை உன் காதல் கொண்டு உலர்த்து,
உலர்த்த இந்த இதயத்தை உனக்கு கொடுக்க காத்துருகிறேன்

Please Post Your Comment

களவி-kalavi

களவி வந்ததால் காதல் முளைத்தது,
இன்று களவி தொலைந்ததால் காதல் பிறந்தது

Loading the player...

Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly I started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can

Please Post Your Comment

தீ

திசுக்களில் தீ மூட்டாதே,
உன்னை பார்த்து விட்ட காரணத்தால்,
என் இதயம் இனி துடிக்காதே
உனக்கு அதை கொடுத்து விட்ட காரணத்தால்.

Please Post Your Comment

நெருப்பு - Neruppu

கொளுத்தாத நெருப்பும் ,
எழும்பாத அலையும் ,
என்றும் சுவைக்காது
இவள என் மனதில்
இன்று நெருப்பாக , அலையாக

Please Post Your Comment

செல்போன் - Cellphone

Nokia-6233
அவளோடு பேசாத நாளில்
நானும் என் செல்போனும் தூங்கவில்லை

Please Post Your Comment

சுமங்கலி - sumangali

வானம் அதன் முகத்தில் வைத்துகொண்ட பெரும் குங்குமம் சூரியன் தான்.
எப்போதும் இந்த வானம் சுமங்கலி.

Please Post Your Comment

உண்மை-unmai

அவள் கண்கள் பார்த்த நாள் முதல்
இவன் காதலில் விழுந்தது உண்மை
அவள் புன்னகை ரசித்தபின்
இவன் இதயம் புண்பட்டது உண்மை
அவள் கோபம் கொண்ட போது
இவன் மது போதை கொண்டதும் உண்மை

உண்மை இல்லை
அவள் நினைவு இல்லாமல் இவன் வாழும் வாழ்க்கை

Please Post Your Comment

கல்லூரி

கல்லூரி பூவே காதல் தேன் சிந்து,
காலம் கடத்தாமல் உன் காதல் கிடைத்தால்
அந்த நாள் முதல்
என் இதழ் பாடும் காதல் சிந்து

Please Post Your Comment

வரும் வராது
மயக்கம் வரும்,
நினைவு வராது,
தயக்கம் வரும்,
தைரியம் வராது,
அவள் முகம் பார்த்த பின் மூச்சு வரும்,
அவள் மீது கொண்ட காதலால் பேச்சு வரவே வராது,
சரிதானா.........

Please Post Your Comment

வாடினேன் - Vadinen

காதல் கொண்டு வாடினேன்
கவிதை கொண்டு பாடினேன்
உன் புன்னகை பார்க்க ஏங்கினேன்
நம் காதலால் இன்று நிம்மதியாக துங்கினேன்

Please Post Your Comment

விழிப்பு

அவளுககாக காத்திருந்ததால் கவிதை வந்தது,
அவள் முகம் பார்த்த பின்புதான்
என் கனவில் இருந்து விழிப்பு வந்தது.

Please Post Your Comment

ஈரம் - Earam

பூக்களாக இருப்பவள் அவள்,
பூக்களின் இதழ் ஈரமாக என் முத்தங்கள்,
ஈரம் காய்ந்துபோகும் அதன் இனிமை என்றும் ஈரமாக

Please Post Your Comment

பாடல் - padal

பூக்கள் முத்தம் இட்டு கொண்டால்
அதை கேட்டு பாடல் கொண்ட,
அவள் காதல் பார்வை கொண்ட
இவன் இன்று காதல் போரில் துண்ட,
இந்த வலிகள் கொடுமைதான்,
வலிகளுக்கு மருந்தாக அவள் பார்வை இல்லை என்றால்.

Please Post Your Comment

சுவாசம்-suvasam

suvasam
பூ இருந்தால் வசம் வரும்,
உன் புன்னகை இருந்தால் தான் என் இதயத்தில் சுவாசம் வரும்.

Please Post Your Comment

கவிதை - kavithai

என் இதயம் உன் இதழ் முத்தம் இல்லாமல் கனத்து இருக்க,
உன் இமை அதை இன்று தர மறுத்து வெட்கம் கொண்டு நிற்க,
இந்த கவிதை பிரிந்தது,
என் இதழும்,
காதலும் இந்த முத்தத்தால் நனைந்தது

Please Post Your Comment

ஜலதோஷம் - Jalathosam

காகிதத்தில் எழுதிய மழை என்னை நனைக்கவில்லை
உன் கண்களால் நீ சிந்தும் காதல் மழை என் இதயம் நனைக்கிறது.
ஜலதோஷம் எனக்கு இல்லை
காதல் ஜலதோஷம் என் இதயத்திற்கு...

Please Post Your Comment

நட்சத்திரம்

கருப்பு காகிதத்தில் நான் சிதற விட்ட முத்துக்கள் "நட்சத்திரம்"

Please Post Your Comment

கன்னம்-kannam

உன் கன்னம் நான் கொண்ட காதலால் சிவக்கும்,
என் இதயம் உன் நினைவால் துங்காமல் இருக்கட்டும்.

Please Post Your Comment

Short film Acting jobs

Promote your short film on shortfundly for free