படுக்கை அறை

குளிர் பனியும், கொளுத்த நெருப்பும் சந்திக்கும் ஒரே இடம் 'படுக்கை அறை'

Please Post Your Comment

படிக்காதது

இதுவரை நான் படிக்காத புத்தகம் 'அவள் மனது'

Please Post Your Comment

நேற்று இன்று நாளை - netru intru nalai

netru intru nalai
நேற்று அடையாள அட்டையில் அவள் முகம் பார்த்தது முதல்,
இன்று என் அடையாளம் தொலைத்து நின்றேன்,
நாளை என் காதல் அடையலாம் தேட செல்கிறேன்




Please Post Your Comment

தொலைத்தேன்-tholaithen

tholaithen

அவள் புன்னகையை பார்த்த நாள் முதல் என் கவலைகளை தொலைத்தேன்.
அந்த முதுமை காலத்தில் என் கை தடியை தொலைத்தேன்.
நான் இன்னும் தொலைக்கவில்லை 'அவளை'.

Please Post Your Comment

தலையணை

கட்டி அனைதத்வுடன் கைக்குள் வந்தது தலையணை அல்ல "என் தலைவி".
Loading the player...

Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

Please Post Your Comment

முதல் கவிதை

நான் எழுதிய முதல் கவிதை
இரண்டு வரிகள் தான்
"அவள் உதடு"

Please Post Your Comment

Short film Acting jobs

Promote your short film on shortfundly for free