காயங்கள் இல்லாமல் - tamil love kavithai


என் காதல் அவள் வயித்தில் கருவாச்சு,
காயங்கள் இல்லாமல் என் காதல் பிறந்திட வேண்டிக்கிட்டேன்
என் முத்த காயங்கள் அவள் உதட்டில் ஆறாமல் பாத்துக்கிட்டேன் 

Comments

Popular posts from this blog

love kavithai sms in english

Feb 14 - Lovers day special kavithai

கன்னம்-kannam