Posts

Showing posts from January, 2018

காயங்கள் இல்லாமல் - tamil love kavithai

Image
என் காதல் அவள் வயித்தில் கருவாச்சு,
காயங்கள் இல்லாமல் என் காதல் பிறந்திட வேண்டிக்கிட்டேன்
என் முத்த காயங்கள் அவள் உதட்டில் ஆறாமல் பாத்துக்கிட்டேன்

இன்று தல பொங்கல் நாள்

Image
அவள் மனதில் நான் விதைத்த காதல் விதைகளை ,
மஞ்சள் தாலி கட்டி அறுவடை செய்வேன்

இன்று தல பொங்கல் நாள்,
கவிதை என் காதல் கண்மணிக்கு மட்டும் சொந்தம்

பொங்கல் போல அவள் புன்னகையும் இனிக்குது...