தேடி பார்க்க நேரம் தருவாயா...

உன்னோடு பேசி தொலைத்த நிமிடங்கள் தேடினால் கிடைக்கிறது என் இதயத்தில்,

உன் முத்தம் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை
உன் இதழில் தேடி பார்க்க நேரம் தருவாயா...

Comments

Popular posts from this blog

love kavithai sms in english

கன்னம்-kannam

Feb 14 - Lovers day special kavithai