ஹாப்பி தீபாவளி - Kathal kavithai


காலைவேலை,
50 களில் (விழுக்காடு) இமை சேர்த்து கிட்டும் காதல் பார்வை
விரல்களில் விளையாடி
புன்னகையில் பூஷ்வானம் வைத்து
இதழில் முத்த தீபாவளி தொடங்கி வைத்தாள் என் காதலி

ஹாப்பி தீபாவளி ...

Please Post Your Comment

உன் இதழோடு - tamil kathal kavithai

கார்கில் போரில் வெற்றி கொண்டேன், 
உன் இதழோடு போரிட்டு தோற்க துனிந்தேன்.

Please Post Your Comment

கவிதையில் எழுத்துப்பிழை - kathal kavithai


அவன், அவள் இதழில் எழுதிய முத்த கவிதையில் எழுத்துப்பிழையாம்,
பிழை திருத்திடவா,
மீண்டும் கவிதை எழுதி பழகவா...


Please Post Your Comment

காதல் கிரிவலம் - Kathal kavithai in tamil


அவள் விழியோடு உறசி போன காதல்,
பிரியும் வேளையில்,
இதழோடு முத்த தீ பந்தம் ஏற்றிவிட்டாள்.

கிரிவலம் போகும் இவன் காதல் இரவுகள்...

Please Post Your Comment

காதல் தீவிரவாதி - kathal kavithai in tamil

கண்களில் காதல் ஆயுதமேந்தி,
இதய போர்க்களத்தில் இரவினில் மட்டும் சண்டை போடும் என் காதலி.
பிரிந்து செல்லும் வேலையில் ஏனோ,
இதழில் முத்தமெனும் அணு ஆயுதம் வெடித்து போனாய் ,
என் செல்ல காதல் தீவிரவாதிகாதல் தீவிரவாதம் தொடரும்...

Please Post Your Comment

Short film Acting jobs

Promote your short film on shortfundly for free