இரு நொடி - iru nodi - kathal kavithai

உன் இதழோடு முத்த கதை பேசிய நாட்கள் வேண்டும்
அமாவாசை இரவாய் தொலைந்த நாட்கள் வேண்டாம்



நகரும் , நகரா
இரு நொடி
உன்னக்காக (ஒரு நொடி) நானும்
எனக்காக (ஒரு நொடி) நீயும்


உன் காதல் (ஒரு நொடி)  என் கவிதை  (ஒரு நொடி)


Comments

Popular posts from this blog

love kavithai sms in english

Feb 14 - Lovers day special kavithai

கன்னம்-kannam