என் காதலே - love tamil kavithai

என் காதலே உன்னை கான வேண்டி தவம் செய்ய மாட்டேன்
கவிதை எழுதி மனப்பாடம் செய்ய மாட்டேன்
கண்ணாடி முன் நின்று ஒத்திகை செய்து கொள்வேன்
மீண்டும் மீண்டும்
உன்னை பிரிந்து செல்லும் வேளையில் புன்னகை செய்ய
மீண்டும் மீண்டும்
ஒத்திகை செய்து கொள்வேன்
இதயத்தில் புன்னகை வேண்டும் , இதழில் புன்னகை வேண்டாம்



Comments

Popular posts from this blog

love kavithai sms in english

கேள்வி , பதில்- kelvi pathil

சாதனை - sathanai