காதலி, அது நீதானடி - kulanthai kathal

காலைப்பொழுது அவள் கண்கள் பார்த்த பின்
இதயத்தில் ஆரம்பிக்கும் காதல் ஓட்டம்

கவிதை பேச நேரம் இல்லாமல் அவன் வேலைக்காக
ஓட ஆரம்பித்தான் இது அவளுக்காகதான்
அவன் ஆரம்பித்த அன்பு ஓட்டம்




தெரு ஓரம் நின்று கொண்டு நினைக்கவைக்கும் காதலி, அது நீதானடி

குழந்தை என்று உன் அருகில் வந்து குறும்பு செய்யும் களவானி அது உன் காதலன் நானடி



Comments

Popular posts from this blog

love kavithai sms in english

Feb 14 - Lovers day special kavithai

கன்னம்-kannam