பாதரசம் என் காதலி - Tamil kavithai

பாதரசம் போல தொட்டு போசினால் விட்டு போகிறாள் என் காதலி
தொட்டு கொள்ளவா இல்லை கட்டி கொள்ளவா...

இதழால் தொடவா... , விரலால் தொடவா...Please Post Your Comment

தீபம் அவள் - kathal kavithaigal in tamil

என் இரவில் ஒளிர் விடும் தீபம் அவள்,
தொட்டால் சுடும்,
தொட்டு அனைத்தாள் சுகம்.

Please Post Your Comment

Wi-Fi - PayTM - WhatsAPP - OLA - RedBus - Kathal kavithai in tamil


Wi-Fi போல இமைக்காமல் என் மீது காதல் பார்வை வீசுவாள்,
PayTM ஆகி முத்தம் தந்து Recharge செய்து விடுவாள்,


WhatsAPP ஆகி என் தூக்கம் தொலைத்து கனவில் மிதக்க விடுவாள்,
OLA ஆகி தினமும் உன்னை என் இதயத்தில் Book செய்து காதல் செய்வேன்,


இன்று, RedBus-ல் புக் செய்து உன்னோடு வாழ்க்கை பயணம் செய்திடுவேன்

Please Post Your Comment

தினம் தினம் வேண்டும் - kathal kavithai in tamil

கட்டி கொண்டு காதல் செய்ய வேண்டாம்
காதல் பேசும் அவள் விழி பார்வை தினம் தினம் வேண்டும்

முத்த காயங்கள் செய்திட வேண்டாம்
முழு இரவும் அவள் அன்பில் கரைந்திட வேண்டும்


Please Post Your Comment

முத்த பிழையா... kathal kavithai in tamil

நான் வரைந்த ஓவியங்கள் அவள் இதழ் போல் வளைந்து வளைந்து சென்றது
ஓவிய பிழையா
இல்லை
ஓயாமல் அவள் என் இதழோடு செய்த முத்த பிழையா...

குழப்பத்தில் காதலன்...

இவன் ஓவியன்...

Please Post Your Comment

காதல் ராட்டினம் - kathal kavithai in tamil

கடந்து செல்லும் முன் செய்யும் ஒர பார்வை,
அது எண்ணெய் ஊற்றாமல் எரியும் காதல் பார்வை,

ஒரு நிமிடம் என்றாலும்,
உயிர் வரை செல்லும் என் கட்டில் தோழியின் பார்வை என்னோ,
என்னை காதல் ராட்டினம் ஏறி உன் பின் சுட்டுறும் என் குழந்தை மனது


Please Post Your Comment

காதல் வானிலை அறிக்கை - Tamil Kathal Kavidhaigal , love Kavidhaigal


அவள் காதல் பார்வை வீசி அவன் இதயத்தில் சாரல் மழை தந்து போனாள், 
இரவில்,
அவன் தரப்போகும் முத்த கனமழைக்காக காத்து கிடக்கும் அவன் காதலி .

முத்த கனமழை தொடரும்...

காதல் வானிலை அறிக்கை வசிப்பது "காதலி"


Please Post Your Comment

ஹாப்பி தீபாவளி - Kathal kavithai


காலைவேலை,
50 களில் (விழுக்காடு) இமை சேர்த்து கிட்டும் காதல் பார்வை
விரல்களில் விளையாடி
புன்னகையில் பூஷ்வானம் வைத்து
இதழில் முத்த தீபாவளி தொடங்கி வைத்தாள் என் காதலி

ஹாப்பி தீபாவளி ...

Please Post Your Comment

உன் இதழோடு - tamil kathal kavithai

கார்கில் போரில் வெற்றி கொண்டேன், 
உன் இதழோடு போரிட்டு தோற்க துனிந்தேன்.

Please Post Your Comment

கவிதையில் எழுத்துப்பிழை - kathal kavithai


அவன், அவள் இதழில் எழுதிய முத்த கவிதையில் எழுத்துப்பிழையாம்,
பிழை திருத்திடவா,
மீண்டும் கவிதை எழுதி பழகவா...


Please Post Your Comment

காதல் கிரிவலம் - Kathal kavithai in tamil


அவள் விழியோடு உறசி போன காதல்,
பிரியும் வேளையில்,
இதழோடு முத்த தீ பந்தம் ஏற்றிவிட்டாள்.

கிரிவலம் போகும் இவன் காதல் இரவுகள்...

Please Post Your Comment

காதல் தீவிரவாதி - kathal kavithai in tamil

கண்களில் காதல் ஆயுதமேந்தி,
இதய போர்க்களத்தில் இரவினில் மட்டும் சண்டை போடும் என் காதலி.
பிரிந்து செல்லும் வேலையில் ஏனோ,
இதழில் முத்தமெனும் அணு ஆயுதம் வெடித்து போனாய் ,
என் செல்ல காதல் தீவிரவாதிகாதல் தீவிரவாதம் தொடரும்...

Please Post Your Comment

காதல் சுனாமி - kathal kavithai


காதலி, கடலாய் நிறைந்து கிடக்கும்உன் நியாபகங்கள்,
காதலால்  சுனாமி செய்து விட்டு போனாய் என் இதயத்தை,
முத்த நிவாரண நிதி தந்து என்னை கரைசேர்ப்பாயா....


Please Post Your Comment

பயணங்கள் ஓய்வதில்லை - love kavithai


கைவிரல் கோர்த்து காலைவேளை உன் இதழில் நான் செய்த முத்த பயணம்
உன் நினையுடன் எப்போதும் எனக்கு பயணங்கள் ஓய்வதில்லை

 

Please Post Your Comment

நகரும் நொடிகள், நகரா நினைவுகள் - kathal kavithai


காலைவேளை,
காதலி உன் விழி வழியே காதல் வலை வீசி கட்டி போட்டாய்.
உன் இதழ் திறந்து முத்தம் தந்து என் இதயம் துளைத்து போனாய்

நகரும் நொடிகள், நகரா உன் நினைவுகள்
தொடரும்.....


Please Post Your Comment

காதல் விழித்திரை - kathal kavithai


மழைத்திரை அதில் நனைந்தேன் நடுங்கவில்லை நான்
உன் காதல் விழித்திரை பார்வை படும் நேரம் நடுங்குகிறேன்


புன்னகை செய்தாய் நீ, மீண்டும் கேட்டேன் முத்த புன்னகை என் இதழில், உன் காதலன் நான்


Please Post Your Comment

இரு நொடி - iru nodi - kathal kavithai

உன் இதழோடு முத்த கதை பேசிய நாட்கள் வேண்டும்
அமாவாசை இரவாய் தொலைந்த நாட்கள் வேண்டாம்நகரும் , நகரா
இரு நொடி
உன்னக்காக (ஒரு நொடி) நானும்
எனக்காக (ஒரு நொடி) நீயும்


உன் காதல் (ஒரு நொடி)  என் கவிதை  (ஒரு நொடி)


Please Post Your Comment

எழுத்துப்பிழை இல்லாமல் இதழில் - kathal kavithai

அவன் இரவில் படிக்காத கவிதை அவள்
படிப்பதற்கு அவசரம் இல்லை என்பேன்

எழுத்துப்பிழை இல்லாமல் இதழில் எழுத்துக்கூட்டி படித்தான்
முத்தங்கள் ...

காதல் தொடரும்
அவள் கவிதை தொடரும்
Please Post Your Comment

காதல் கண்களால் சொல்லி - kathalan kathali

ஓயாமல் உனக்காக துடிக்கும் இதயம் ,
உன் புன்னகை பார்க்க துடிக்கும் கண்கள் ,
தினம் தினம் கை விரல் நகமாய் வளரும் உன் நியாபகங்கள் ,

ஏன் காதல் சொல்லி ,
நீ மீண்டும் மவுனமாய் காதல் கண்களால் சொல்லி
என்னை கடந்து போகும் நொடிகள் ,

கவிதை அழிந்து போகும்
என் காதல் உன்னோடு போகும் ...
Please Post Your Comment

மவுனம் திருந்து போகிறது - kathalan feelings

முத்தம் திருந்து போகாதது
மவுனம் திருந்து போகிறது , நீ அருகில் இருக்கும் நேரங்களில்Please Post Your Comment

இரவின் மீது கோவம் - kathalan vendum natkal

கோ(கோவம்) - கோ 


மாலை பொழுதில் அவளை பிரிந்து செல்லும் நேரம் எல்லாம் இந்த இரவின் மீது கோவம்
அவள் இருந்து போன தயனை பார்த்து இந்த இரவின் மீது கோவம்
அவன் கவிதையை எழுதி , அதை கேற்கும் காது இல்லா கோவம்
காதலி உன் மீது , கடல் அளவு கோவம்
போடி ...
Please Post Your Comment

வருவாள் , முத்தம் தருவாள் - kathirukkum kathal


இவன் இதயத்தில் ஆசை எனும் கண்களின் இமை துடிப்பில் கேட்கும் கேட்கும் ஓசை
இவன் இதயத்தின் பசி அறிவாள்,
அவன் இளமையின் பசி அறிவாலோ.
மனதின் தவிப்பு, அவள் முகம் பார்த்தபின் இல்லை.
என் இதழ் முத்தம் வாங்கி சென்று
என்னை கடன்காரன் ஆக்கி பார்க்க அவள் என்னோடு இல்லை

வருவாள் , முத்தம் தருவாள்

Please Post Your Comment

அவன் காதல் வெயில் சாயும் - kathalan kavithai


அவள் சந்தோஷ நிலவனால்,
அவன் காதல் வெயில் சாயும்

அவள் மறக்காத கவிதையானால்,
அவன் இதழில் முத்தம் தரும் வேலையில்

Please Post Your Comment

இதயம் நிற்கும் வேலை - kathal varum

காதல் கிணற்றில் அவள் புன்னகை என்னும் மது அருந்தி
மயக்கத்தில் விழுந்துவிட்டேன்
இதயம் நிற்கும் வேலை , அவள் இதழ் முத்தம் தந்து காப்பாற்றி போனாலே


Please Post Your Comment

love kavithai competition

காதலிக்கும் உங்கள் குறும்பு உள்ளத்திற்கும் 
காதலை சொல்ல காத்திருக்கும் அன்பு உள்ளத்திற்கும் 
உங்கள் காதல் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் 
காதலர் தின பரிசு கவிதை வேண்டுமா ?

காத்திருங்கள் , நிச்சயம் உன் காதல் ஜெய்க்கும் 

கவிதை தலைப்பு அதை கமெண்ட் போடுங்க , நான் உங்களுக்கு எழுதி தருவேன் 

ரெடி , ஸ்டார்ட்

Please Post Your Comment

காதலி, அது நீதானடி - kulanthai kathal

காலைப்பொழுது அவள் கண்கள் பார்த்த பின்
இதயத்தில் ஆரம்பிக்கும் காதல் ஓட்டம்

கவிதை பேச நேரம் இல்லாமல் அவன் வேலைக்காக
ஓட ஆரம்பித்தான் இது அவளுக்காகதான்
அவன் ஆரம்பித்த அன்பு ஓட்டம்
தெரு ஓரம் நின்று கொண்டு நினைக்கவைக்கும் காதலி, அது நீதானடி

குழந்தை என்று உன் அருகில் வந்து குறும்பு செய்யும் களவானி அது உன் காதலன் நானடிPlease Post Your Comment

இவங்க ரொம்ப செல்லம் - kathalan kathali

உன் முத்தம் தின்று வளர்ந்த என் நாட்கள்
உன் கைகள் பிடித்து கடித்த நாட்கள்
உன் கண்கள் பேசும் பேட்சை
என் கவிதை வாங்கும் மூச்சாக , உன் அருகில் இருந்த நாட்கள்
உன்னை பிரிந்து நிற்கும் தூரம்
உன் இதழ் பேசும் வார்த்தை


இது தான் "இவங்க ரொம்ப செல்லம்"
அதன் என்று கோபித்து கொள் , அது போதும் என் தலையணை காதலி


Please Post Your Comment

போ போ kathal kavithai in tamil

நாள் இல்லை
நாள் இல்லை
உன் நியாபகம் இல்லாத நாள் இல்லை
உன்னை கட்டி கொள்ளாமல்  இருக்கும் நாள் என்னோ இன்னும் போகவில்லை.
என் கவிதை அதை தொலைத்து
உன் இதழில் முத்த கவிதை எழுதும் நாள் வெகு தூரம் இல்லை


Please Post Your Comment

என் காதலே - love tamil kavithai

என் காதலே உன்னை கான வேண்டி தவம் செய்ய மாட்டேன்
கவிதை எழுதி மனப்பாடம் செய்ய மாட்டேன்
கண்ணாடி முன் நின்று ஒத்திகை செய்து கொள்வேன்
மீண்டும் மீண்டும்
உன்னை பிரிந்து செல்லும் வேளையில் புன்னகை செய்ய
மீண்டும் மீண்டும்
ஒத்திகை செய்து கொள்வேன்
இதயத்தில் புன்னகை வேண்டும் , இதழில் புன்னகை வேண்டாம்Please Post Your Comment

Short film Acting jobs

Promote your short film on shortfundly for free