Innum konjam kathal kavithai in tamil- love sms kavithai

அவளிடம் கேட்டேன் ,
இன்னம் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன ,
என் இதழ்களின் மேல் முத்தங்களாய் ...




Loading the player...

KISS... PLZ - (Award Winning Musical Love Tamil short film) HD - Shortfundly

Please Post Your Comment

kathal malai kavithai in tamil - love poems in tamil

உன் நினைவெனும் மழை அதில் நனைகிறேன்,
இதயம் நடுங்கியது காதல் தரும் குளிரில் ,
கட்டி அனைத்து கொள்ள "நீ வேண்டும் தீயாக"
உன் முத்தங்கள் வேண்டும் துணையாக .

காதல் மழை நிற்காமல் தொடரும் ... 

Please Post Your Comment

Jannal kathal kavithai in tamil - love poems in tamil


காதலி ஜன்னலில் கை அசைத்தால்
அந்த கணநேரம் காதல் கைது ஆனேன் ,

உனக்காக காத்து இருந்த முடிவில்
நீ தந்து போன
கடைசி முத்தம்
அதை வாங்கி காதல் பயணம் செய்தேன் ...

பயணம் தொடரும் ...
Loading the player...

Natpum Kadhalum - Tamil Short Film by Sridhar Karunakaran - Shortfundly

Please Post Your Comment

Short film Acting jobs

Promote your short film on shortfundly for free