காதல் சொல்ல ஆசை - kathal solla aasai


உன் பாத கொலுசோடு காதல் பயணம் செய்ய
ஆசை

நிற்காத கடிகார முள் போல் உன்னை தொடர
ஆசை


உன் கனவிலும் , உன் கை பிடித்து நினைவிலும்
என் காதல் சொல்ல ஆசை 

Popular posts from this blog

பெண்மை - penmai

love kavithai sms in english

En alagu Kavithai nee