kathal malai kavithai in tamil - love poems in tamil

உன் நினைவெனும் மழை அதில் நனைகிறேன்,
இதயம் நடுங்கியது காதல் தரும் குளிரில் ,
கட்டி அனைத்து கொள்ள "நீ வேண்டும் தீயாக"
உன் முத்தங்கள் வேண்டும் துணையாக .

காதல் மழை நிற்காமல் தொடரும் ... 

Comments

Post a Comment

Popular posts from this blog

love kavithai sms in english

Feb 14 - Lovers day special kavithai

கன்னம்-kannam