காதல் வாழ்த்து - kadhal valthukkal

கைகளில் எப்போதும் கொஞ்சி விளையாடும் வளையல் போல், 
திரியை தொடரும் ஒளியின் நிழல் போல்,
புத்தகத்தில் தவழும் தமிழைப் போல்,
பச்சிளம் குழந்தை உதட்டில் தவழும் புன்னகை போல்,
ஆனந்த தமிழின் அழகை போல்,
காதலன் , காதலி
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்

Loading the player...

Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly
   

Popular posts from this blog

love kavithai sms in english

பெண்மை - penmai

En alagu Kavithai nee