Posts

Showing posts from August, 2014

Kadhal mutham

Image
அவள் பயணம் செய்த பாதையில் பூ வாசம்
அதை பின்தொடரும் அவன் சுவாசம்
அவன் விண்வெளி பார்த்து
அவள் கண்விழி பார்த்து
இவன் காட்டும் புன்னகை சேர்த்து
காதல் செய்தால்
அவன் இதயத்தை கைது செய்தால்

ஏன் டி , குற்றவாளிக்கு 100000000000000 முத்தம் தரும் தண்டனையா
இல்லை , கல்யாண தண்டனையா

இரண்டுக்கும் அவன் ஓகே தான் 


Loading the player...
Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Kathal kadavul

Image
அவள் போட்ட கோலம் காலையில்  சிரிக்கும் 
அவள் செய்த குறும்பு அவன் மனதில் இனிக்கும் 
பாசம் கொண்டு அவள் தரும் அன்னம் அவன் பசி போக்கும் 
இதயத்துக்கு எடுக்கும் பசிக்கு எப்போதும் 
அவள் அருகில் வந்து தந்து போன ஆசை முத்தம் வேண்டி அவன் 
கை விரல் நடுக்கம் எடுக்கும் 

கடவிளிடம் வேண்டி கிடைக்காமல் போகாது 
அவன் காதல் கடவுள் அவள் தான்...


Loading the player...
Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly

poo poovai kathal kavithai

Image
பூக்கடை பக்கம் நின்று கொண்டாய்
வெட்கம் தாளாமல் பூக்களின் இதழை பிடித்து இழுத்தாய்
உன் பார்வையால் அவன் இதயத்தில் பாதம் பதித்தாய்
அவள் விட்டு சென்ற புன்னகை அதில்
இவன் காதல் பயணத்தை தொடங்கி வைத்தாள்

என் டி , இப்படி


Loading the player...
Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly