தொலைக்கவில்லை


அவள் புன்னகையை பார்த்த நாள் முதல் அவன் கவலைகளை தொலைத்தான் 
அந்த முதுமை காலத்தில் கை தடியை தொலைத்தான்

இன்னும் தொலைக்கவில்லை 'அவளை'.

Comments

Popular posts from this blog

love kavithai sms in english

சாதனை - sathanai

கேள்வி , பதில்- kelvi pathil