Posts

Showing posts from May, 2014

Kulir malai - குளிர் மழை

Image
குளிர் மழை அதில் உன் காதலில் எழுதிய முத்தம் எனும் கவிதை இருக்கும் இல்லாமல் கூட காய்ந்து போகும் உன் கண்களில் பார்த்த அன்பும் பாசமும் உன்னை இன்னும் காதல் செய்து விட்டு போக சொல்லும் உன் கைகளை பிடித்து காதல் பயணம் முடியாது காதல் தொடர்ந்து போகும் Kulir malai athuil un idhayathil eluthiya mutham enum kavithain irum illamal kainthu pogum Un kankalil partha anbum pasamum unai innum kathal seiya thuthu vittu pogum Un kaiyai pidithu intha kathal payam mudiyathu thodarenthu pogum Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly