kanner-கண்ணீர்

உன் கண்ணீர் துடைக்கும் விரல் ஆவேன்
காதலில் உனக்காக துடிக்கும் இதயம் ஆக இறுப்பேன்

I started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can

Please Post Your Comment

தாய் - thaai

முடியாத பாசம்
உனக்காக அழுகும் விழிகள் 
நீ மட்டும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் 
உன்னை பசிக்காமல் பார்த்து கொள்ளும் ஒரே ஒரு தேவதை 

"அம்மா"

I started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can


Please Post Your Comment

அம்மா - amma

நீ செய்யும் குரும்பை ரசிப்பவள்
நடை பழகி தந்தவள்
என் கண்கள் உறங்க தவம் செய்யும் தாமரை

"அம்மா"

Please Post Your Comment

Short film Acting jobs

Promote your short film on shortfundly for free