சுகமே - sugamey


மழைத்துளியை நனைதிட்ட பனித்துளியா
பனித்துளியில் கரைந்திட்ட மழைத்துளிய 
இல்லை இல்லை 
இவன் மழை 
அவள் பனி 
நனைவதும் கரைவதும் 
காதலில் சுகமே 

Please Post Your Comment

காதல் பரிட்சை - kathal paritchai

காதல் பரிட்சையில் எனக்கு வந்த முதல் கேள்வி 
" பொய் சொல்லுவது எப்படி"

Please Post Your Comment

பயண சீட்டு - payana sittu

உன் நியாபகம் என்னும் பேருந்தில் ஏறி 
பயன நெரிசலில் சிக்கி தவிக்கும் நான் 
நீ காதல் பயண சீட்டு தந்தாள் 
உன் இதழ்களில் முத்தமிட்டு இறங்கி விடுவேன் 

Please Post Your Comment

பாடகன் - padagan

பாடகன் நான் படிக்க அவள் 
எங்கள் கச்சேரி எப்போதும் இரவில் மட்டும் 

Please Post Your Comment

Short film Acting jobs

Promote your short film on shortfundly for free