கனவு - kanavu

அவள் கை பிடித்த நாள் 
நான் கால் பதித்த முதல் இடம் 
"நிலவு" [அவள் மனது]

கவிதை இல்லை 
கனவுகள் மட்டும் 
அவளை பார்த்த
அந்த நாள் முதல் 

வானவில் வண்ணங்கள்
மறைந்து போகும்
பெண்ணே உன் புன்னகை 
என்னில் புதைந்து 
போகும்

Popular posts from this blog

பெண்மை - penmai

love kavithai sms in english

கேள்வி , பதில்- kelvi pathil