பூதம் - pootham

pootham
பூதமாக வந்தாயடி என் இதயம் விழுங்க 
என் இதயம் உன்னிடம் எப்போதோ தொலைத்து விட்ட காரணத்தால் 
இன்று எடுத்து கொள்வாய என் "இதழ்களை"


Please Post Your Comment

விண்மீன் - vinmin

vinmin
விண்மீன் வெளிச்சமாக வந்தாயடி 
வெட்கம் தொலைக்க மறந்தாயடி
நீ மறக்கவில்லை என் இதழ் நனைக்க

Please Post Your Comment

முத்த கவிதை - Muththa kavithai

Muththa kavithai

இவன் அதிகம் இன்று இவளுக்காக
காத்திருந்த காரணத்தால்
எழுதினான் கவிதை ஓன்று
"அவள் கன்னத்தில் முத்தம்"

Please Post Your Comment

கனவு வரும் - kanavu varum

kanavu varum


உறங்கும் நேரத்தில் கனவில் 
அதிக நேரம் வரும் இவள் கண்கள் 
இவன் உன் கண்களுடன் அதிகம் பழகிவிட்ட காரணத்தால் 

Please Post Your Comment

சத்தங்கள் - saththangal

saththangal
சத்தங்கள் கேட்டாலும் அது சங்கீதம் ஆகாது
இவள் முத்தங்கள் வாங்காமல்
இவன் கண்களும் தூங்காது

Please Post Your Comment

காகிதம் - kakitham

kakitham
காதல் கடிதம் எழுதும் போது கை வலிக்கவில்லை
எழுதியது உதடுகளால்
காகிதம் இவள் தான்

Please Post Your Comment

சாலையோரத்தில் - saalaiorathil

saalaiorathil
சாலையோரத்தில் நடந்து வரும் சந்தனம்
என் இதயத்தை உரசாதடி
உண்மை மட்டும் சொல்வேன்
உன்னுடன் இளைப்பாற ஆசை என்று

Please Post Your Comment

மூன்று மாதம் - moontru maatham

moontru maatham
ஜன்னல்லோர சாரலோ
இவள் புன்னகை ஒரு தூரலோ
பொழுதும் போயாச்சு
இவன் காதல் கருவாகி உயிராச்சு
"இவள் இன்று மூன்று மாதம்"

Please Post Your Comment

பார்வை - parvai

parvai
தோய்ந்த இந்த இதயம்
தூரத்தில் இருந்து கிடைத்த பார்வை
துவளாத காகித காதல்
தூக்கத்தில் இருந்தும் விழித்துருக்கும் இதயம்
காதலில் இவனும் இவளும்

Please Post Your Comment

சொல்லவில்லை - sollavillai

sollavillai
கல்லூரி நாட்களும் சொல்லவில்லை
மலர்ந்தே  இருக்கும் இந்த காகித பூவும் சொல்லவில்லை 
அவளை அதிகம் திட்டியவன் நான் தான் என்று

Please Post Your Comment

பனித்துளியா, மழைத்துளியா - panithuliyaa malaithuliyaa

panithuliyaa malaithuliyaa
மழைத்துளியை நனைத்திட்ட பனித்துளியா
பனித்துளியில் கரைந்திட்ட மழைத்துளியா
இல்லை இல்லை
இவன் மழை
இவள் பனி
நனைதலும் கரைதலும்
காதலில் சுகமே

Please Post Your Comment

உண்மை காதல் - unmai kadhal

unmai kadhal
இவன் செடியாக இல்லாமல் பூத்தவளா இவள்
இவளின் புன்னகை இல்லாமல் சொர்க்கம் பார்த்தவனா இவன்
உண்மை காதல் சொல்லிடவா
இவன் காதலை கவிதை என எழுதிடவா

இவன் சொல்லி வருவதா
இவன் கேட்டு பெறுவதா
இந்த உண்மை காதல்

பூவை செடியும்
செடியாய் பூவும்
உணர்தலே
உண்மை காதல்

Please Post Your Comment

பஞ்சம் - Pancham

Pancham

காலை பனித்துளி இலைகளில் தங்குமா,
கவிதை எழுதிய கைகளில் காயங்கள் தான் முஞ்சுமா,
கடல் அலைகள் கரை சேர்வது தப்புமா,
காதல் மட்டும் இன்று ஏன் இவளிடம் இவ்வளவு பஞ்சமாம்.

Please Post Your Comment

நிற்காத மழை-nirkatha mazhai

பூவும் இன்று மழையில் நனைத்து நின்றது
சாலையோரம் சாமந்தி பூ இவள்
வாசனை மட்டும் என்னை நனைத்து சென்றது

என் இரவு பொழுதை எழுப்பி விட்ட இவளை
கண்ணில் கனவுகளாக
சுமக்க துடிக்கும் இந்த மனது

மனது சுமக்கும் இவளை ஆனால் பாரம் தங்காது நிற்கும் இந்த இதயம்.
காதல் சுமந்த நாளில் இவன் கால்கள் மட்டும் வலித்து நிற்கும்.
மழையில் அவளை காணாத இந்த நாளில் இவன் கண்களில் கண்ணிர் துளி துளியாக பெருகி நிற்கும்.

Loading the player...

Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly I started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can

Please Post Your Comment

காதல் கரை சேர்ந்தது - kathal karai sernthathu

பெண்மை எங்கே போனது
இவள் தாய்மை தானே நிலையானது,
களவி எங்கே போனது
இவன் கொண்ட காதல் தானே சுவையானது,
இவளுடன் காதலில் சேர்ந்ததால்
இவன் இரவு முத்தங்களால் கரை சேர்ந்தது

Please Post Your Comment

வாடகை

நிலவுக்கு பறக்கிறேன் இவள் நிழல்லோடு நடக்கையில்,
காதலில் நனைகிறேன்
இவள் கை அசைத்து கூப்பிடும் பொழுதிலே,
இவள் செல்ல கோபம் கொண்ட நாட்களில்
என் செவிகளை
வாடகை எடுத்துக்கொள்ளும்
இந்த செல்போன் எந்திரமே.

Please Post Your Comment

பசி, ருசி

காதல் மழையில் நனைந்திடும் இரவு
காகிதம் போதாது இவள் காதலை சொல்லி எழுதும் பொழுது
காதல் பசியும் வந்தது
இதயம் அதை ருசித்து சுவைத்து கொண்டது

Please Post Your Comment

நிலவு

எனக்காக வாழ்ந்த இதயம்
இன்று அவளுக்காக துடித்து நிற்கும்
இவள் புன்னகை சிந்தும் இரவுப்பொழுது
நிலவும் இதை ரசிக்க கண் விழித்து நிற்கும்

Please Post Your Comment

வெறுமை - verumai

verumai
உன் முகம் பார்த்து விழிப்பேனடி
இவள இல்லையென்றால் துடிப்பேனடி
தலை சாய்ந்து உன் தோள்களில் இருப்பேனடி
இன்று இவள இல்லாமல் துடித்தேனடி

Please Post Your Comment

Short film Acting jobs

Promote your short film on shortfundly for free