சாரல்

சாரல் காற்றும் சங்கீதம் பாடும்,
மேகம் மறைத்த நிலவுக்கு பேச ஆசை வரும் போது
நெஞ்சோடு கவிதை நிற்காமல் வரும் மழையாக

Please Post Your Comment

அத்துமீறல்

அன்பை மீறினால் நட்பு ,
நட்பை மீறினால் காதல் ,
காதலலை மீறினால்
அவள் இதழ் ஆகுமாம் "காயம்".

Please Post Your Comment

கலகம்- kalacam

kalacam
உன் கண்களோடு என் காதல் சொல்வேன் ,
உன் இதழ்களுடன் கலகம் செய்வேன் .

Please Post Your Comment

பேசும் இதயம்- paysum idhayam

paysum idhayam 
உன்னை பார்த்தல் என் இதயம் வார்த்தைகளால் பேசும்
பேசாது என் இதழ்கள் முத்தம் தரும் பொழுது.

Please Post Your Comment

கேள்வி , பதில்- kelvi pathil

kelvi pathil 
கேள்வி : அவள் செய்யும் தவறுக்கு தண்டனை என்ன தரப்படும்
என்று யாரிடம் கேட்பது ?
பதில் : "அவள் கன்னங்களை".

Loading the player...

Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly I started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can

Please Post Your Comment

நிலவு முத்தம்-nilavu mutham

nilavu mutham 
உன் வெட்கம் போக நான் விரலில் தருவேன் முத்தம்,
அதற்கு நீ கோபித்து கொண்டால் குறும்பாக உன் முகத்தில் தருவேன்
"நிலவு முத்தம்".

Please Post Your Comment

திருடன் - Thirudan

Thirudan Evan
பொக்கிசமாக இருக்கும் உன் இதழ் முத்தம் கேட்பேன்,
கொடுத்து பெற்றால் அது பரிசு
ஆனால் நான் "திருடன்"

Please Post Your Comment

பட்டாம்பூச்சி

அழகு பட்டாம்பூச்சி அவள் கன்னம்
தொட்ட காரணத்தால் கவிதை வந்துருச்சு,
அவள் பாதம் பார்த்த நாள் முதல்
பண்ணை வீடும் , பல்கலை கழகமும்
ஒன்றாக போனதே.

Please Post Your Comment

நட்சத்திரம்

பிறை நிலா அவலுடன் சேர்ந்து
ஒளிர நிற்கும் நட்சத்திரம் நான்,
நிலவு அவள் தேய்வதனால்
மனம் கேட்காமல் உயிர் விட்டு மண்ணில் சாய்ந்தேன்,
மீண்டும் மலராக வருவேன்
அவள் வளரும் முகம் பார்க்க...

Please Post Your Comment

இரு பூக்கள்-iru pookkal

iru pookkal 
இரு பூவாக மலர்ந்து இருக்கிறேன்
இந்த பூ உலகில் இல்லாத சூரியனே உன்னை பார்க்க,
காற்றோடு என் வாசம் கலந்து வைத்து இருக்கிறேன்
சூரியனே நீ வரும் நேரம் பார்க்க.

I started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can

Please Post Your Comment

பெண்மை - penmai

penmai 
மென்மை தானே பெண்மை,
இருள் வானில் எழுந்துனிற்கும் நிலவு
அது மென்மை அது தான் பெண்மை,
கொட்டும் மழை அதில் கொஞ்சி பேசும் வார்த்தை
அது மென்மை அது தான் பெண்மை

Loading the player...

Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly I started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can

Please Post Your Comment

Short film Acting jobs

Promote your short film on shortfundly for free