பூதம்

பூதமாக வந்தாயடி என் இதயம் விலுங்க,
என் இதயம் உன்னிடம் தொலைந்த காரணத்தால்
எடுத்துகொள்வாய என் "இதழ்களை"

Please Post Your Comment

கார்கில் போர்-war

கார்கில் போரில் வெற்றி கொண்டேன்,
உன் கண்களுடன் போரிட்டு தோற்க துனிந்தேன்.

Please Post Your Comment

சிவப்பு-red

அவளிடம் என் காதலை சொன்னபோது
அவள் கண்கள் சிவந்தன!

அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை
என் கன்னம் சிவக்கும் என்று!

அவள் உதட்டுச்சாயம்..

Please Post Your Comment

கருவறை - Karuvarai

கருவறை அதில் என்னுடன் இல்லை
ஆனால் என் வாழ்நாள் முழுவதும் வரபோகிறாள் "கணிபொறி"

Please Post Your Comment

மென்மை - Menmai

காகித பூவும் மென்மை இல்லை
வான் மேகம் அதும் உண்மை இல்லை
அவள் பேசும் வார்த்தைகள் கேட்டபின்

Please Post Your Comment

பூவுக்கும் வேர்க்கும் - Poovukkum Verkkum

அவள் ஓடி வந்து நின்ற பின் தான் எனக்கு தேரிந்தது
பூவுக்கும் வேர்க்கும் என்று

Please Post Your Comment

மாலை நேரம் - Maalai neyram

மாலை நேரம் அவள் மயக்கும் புன்னகை ,
இதயம் தொடும் காதல் ,
என்னை பிரிந்து போகும் அவள் சொல்லும் வார்த்தை
"நாளை பார்க்கலாம்".

Please Post Your Comment

மின்சாரம் பிடிக்கும் - Minsaram pidikum

மின்சாரம் இல்லாமல் போனது வசதி ஆகிப்போனது
அவளுக்கு இருள் என்றாள் ரொம்ப பிடிக்கும் அதனால்

Please Post Your Comment

வானவில்

வானவில் வண்ணங்கள் மறைந்து போகும்,
பெண்ணே உன் புன்னகை என்னில்
புதைந்து போகும்.

Please Post Your Comment

மஞ்சள் புடவை

மஞ்சள் புடவை அணிந்து என்னை மாய்க்காதடி,
இவன் மனதுக்குள் சென்று மவுனம்
கலைகாதே பெண்ணே....

Please Post Your Comment

மழை

கார்மேகம் அதில் கவிதை எழுத துடித்தேன்
ஆனால் முந்திக் கொண்டது " மழை "

Please Post Your Comment

குற்றம்

என் இதய புறா அவள் இதய சிறையில் .
குற்றம்: "அவள் இதழ் காயம் ஆன காரணம் அதனால்".

Please Post Your Comment

சட்டை

மழையில் அவளுடன் நனையும் பொழுது
நனைந்தது என் சட்டை மட்டும், நனையாமல் என் இதயம்

Please Post Your Comment

தேனீ

இன்று தேனீகளின் அணிவகுப்பு,
அந்த பூ(அவள்) இன்று பூத்தனால் (பிறந்தநாள்)

Please Post Your Comment

Short film Acting jobs

Promote your short film on shortfundly for free