Posts

Showing posts from March, 2010

எறும்பு சொன்ன முதல் கவிதை-erumpu sonna muthal kavithai

Image
erumpu sonna muthal kavithai அவள் இதழ் கடித்த எறும்பு சொன்ன முதல் கவிதை "Five Star சாக்லேட் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகிடுச்சு அதான்"

உண்மை கசக்கும், பொய் இனிக்கும்

Image
காதல் உண்மை, காமம் உண்மை, கவிதை உண்மை, அவள் செய்யும் சிணுங்கள் உண்மை, அவள் இதழ் முத்தம் மட்டும் பொய், உண்மை கசக்கும் பொய் இனிக்கும் பொய் செய்ய பழகு.

பகல்பொழுது-pagalpoluthu

Image
என் தலைமுடி கோதிடும் தலையணை தோழி பக்கத்தில் வரவில்லை நேரம் "பகல்பொழுது"

இரவு-iravu

Image
நானும் அவளும் இருக்கும் இரவு தடித்தால், வெடித்தது அவள் உதடு

பிடிக்காமல் போனது-pidikamal ponathu

Image
வெளிச்சம் எனக்கு பிடிக்காமல் போனது அவளுடன் நான் இருந்த அந்த இரவு முதல்

பறக்கும் முத்தம்

Image
நான் துரத்தில் இருந்தாலும் என்னை தொடும் அவள் கொடுத்த "பறக்கும் முத்தம் "

அல்லி பூ

Image
அல்லி பூ என் அருகில் அமர்ந்து இறுக்க நான் அறியவில்லை அதன் வாசம், அறிந்தது அதன் இதழ் ஈரம் "முத்தங்களில்"