Posts

Showing posts from 2010

சாதனை - sathanai

Image
sathanai 2011 மணி நேரம் பேசலாமா 2011 குறும்பு சண்டை போடலாமா 2011 முத்தங்கள் கேட்கலாமா 2011 நாட்கள் காத்திருக்கலாமா 2011 மணி நேரம் காலையில் அவளுடன் நடைபயணம் 2011 முறை "உன்னை காதல் செய்கிறேன்" என்று சொல்லாமா 2011 கவிதைகள் அவளை பற்றி மட்டும் எழுதலாமா 2011 SMS அவளுக்கு மட்டும் அனுப்பலாமா 2011 அவளுக்கு கதை சொல்லி தூங்க வைக்கலாமா வேண்டாம் வேண்டாம் 2011 வருடங்கள் அவளுடன் வாழ்ந்தால் போதும். I started writing in new social blogging platform.  http://sozialpapier.com/  . Catch me, if you can

புது வருஷம் - puthu varusam

Image
puthu varusam புது வருசத்தின் முதல் நாள் புது கனவு புது நினைவு புது உறவு புது கனிவு புது உணர்வு எப்போதும் புதிதாய் இருக்கும் அவள் காதல். Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

நான் மகான் அல்ல - Naan Mahaan Alla

Image
Naan Mahaan Alla காலை பனித்துளி களையும் முன் எழுந்து பார்த்தல் அவள் முகம் ஆசை சிந்தும் அதே கண்கள் அதிகமாய் எப்போதும் பேசும் அதே உதடுகள் என் மூச்சை இருந்துவிட துடிக்கும் அவள் சுவாசம் ஆசையை அதிகம் தட்டிகொடுத்த அதே கன்னங்கள் என் கவிதை வரிகளை எப்போதும் கேட்க ஆசை கொள்ளும் அதே செவிகள் அட எது என்ன "நான் இன்னும் கண்கள் மூடி என் படுக்கையில்"

அலைபாயுதே - alaipaiuthey

Image
alaipaiuthey பொங்கி வரும் அலை போல அவன் காதலை போல அதிகம் ஆர்வம் கொண்டது, அலை எப்படியும் தன்னை சேர்ந்து விடும் என்று அமைதி கொள்ளும் கடற்கரை எப்போதும் பொறுமை அதிகம் கொண்டது, அலை எப்போதுமாக அவன் , கடற்கரை எப்போதுமாக அவள் , அவள்மீது கொண்ட காதல் ஆர்வத்தால் எப்போதும் என் இதயத்தில் அலைபாயுதே.....

நீயா நானா-neeya naana

Image
neeya naana இதயத்தில் இருக்கும் அவளுடன் அதிகம் பேசி பேசி இந்த ஞாயிற்றுக்கிழமை இரவு "நீயா நானா" நிகழ்ச்சி என் தொலைகாட்சியில் பார்க்கவில்லை அதற்க்கு பதிலாக என் இதய மேடையில் "நீயா நானா" நடக்கிறது

காவலன் ஆகிவிட்டேன் - kaavalan aagivitten

Image
kaavalan aagivitten முழுமையான இருள் கொண்ட காதல் காட்டில் தொலைந்த என் இதயத்தை இன்று அவள் புன்னகையில் தேடி பார்த்தேன் , பாலைவன பயணமாக நெடும் தூரம் நடந்துவிட்டேன் அவள் காதல் தந்தாள் களைப்பாறலாம் என்று நெடுநேரம் காத்திருந்தேன் , உதட்டு சாயங்கள் பூசாத அழகை பார்த்து எப்போதும் நான் உறை பனியாக எழுந்து நின்றேன் , காதல் பாசை பேசி கன்னடித்ததால் கானாமல் போன இதயத்தை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன் , கல்லூரி சென்று படிக்கும் என்னை அவள் காதல் கொண்டு இதயத்தை இடித்த காரணத்தால் இன்று என் இதயத்தை பாதுகாக்கும் "காவலன்" ஆகிவிட்டேன்

புதிதாய் பிறந்தான்-puthithai piranthan

Image
puthithai piranthan அவள் புன்னகை பார்த்த நாள் அவள் காதல் சொல்லாமல் அமைதியாக சென்ற அந்த நாள் அவன் அவளுடன் பேசாத மறுநாள் அவன் காதல் சொல்லி அவள் ஏற்றுகொண்ட இந்த நாள் அவன் "புதிதாய் பிறந்தான்".

காதல் செய்யும் அழகை - kathal seiium alagai

Image
kathal seiium alagai என் நேரத்தை எல்லாம் விழுங்கி நின்று சுற்றி கொள்ளும் கடிகாரம் பார்க்கட்டும், வெறுமை மட்டும் எப்போதும் கொண்ட வானத்தில், ஆடைகள் இல்ல பெண்மகள் நிலவு அவள் பார்க்கட்டும், தானே சுற்றி கொள்ளும் தனிமைக்கு சொந்தக்காரன், என குளுமைக்கும் சொந்தக்காரன் இந்த மின்விசிறி பார்க்கட்டும், இவன் "காதல் செய்யும் அழகை"

பொக்கிஷம்- pokkisam

Image
pokkisam சும்மாவா இருக்கிறன் இந்த சுகந்திர பறவை, எல்லோரையும் நனைக்கும் நல்ல குறும்பன், ஜலதோஷம் தந்து செல்லும் ஜாலி நண்பன், காய்ச்சலை விட்டு செல்லும் என் அருமை காதலி மனதிற்கு அல்ல உடம்பிற்கு, கவிதைகளை எழுத சொல்லும் கார்மேக துணைவன் சில வண்டுகளும் சில கொசுக்களும் அவனின் பொக்கிஷங்கள் எப்போதும் என் கத்தில் கேட்கும் இவன் வரும் சத்தம் "சோ" என

காதல் பேருந்து-kathal perunthu

Image
kathal  perunthu இரவின் நிலவு அது தேய்ந்தாலும், அவள் காதல் மட்டும் ஓயாதே கனவில் காதல் சிந்தும் அவள் பார்வை பார்க்காமல் இந்த கண்களும் மூடாதே அவள் இதய முகவரி தேடி இன்று அவள் புன்னகைள் தொலைந்த சிறுவன் காதல் பேருந்தில் ஏற அவள் இதய நிறுத்தத்தில் காத்திருக்கிறான்

அஞ்சாதே - anjathey

Image
anjathey காதல் வரும் வேலையில் களவி வரும் அஞ்சாதே அவள் கோவம் கொண்டு பேசும் போது பிரிவு உன்னை தொடும் அஞ்சாதே காதல் வந்த பின்னாலே பொய்களும் உன் உதடோடு வரும் அஞ்சாதே அவள் மௌனம் மட்டும் பார்த்து விட்டு காதல் பயம் கொண்டு அஞ்சாதே அவள் இதயத்தில் கலந்த பின்னும் காதல் சொல்ல என்றும் "அஞ்சவே அஞ்சாதே"

பேச்சு,மூச்சு - pechchu moochu

Image
pechchu moochu விளையாட்டு குழந்தையின் வேடிக்கை பேச்சா தாய்மை அடைந்த பின் அவள் விட்ட பெரும் மூச்சா இந்த காதல் இப்போது அவனிடம் சிலசமயம் பேச்சாகவும் எப்போதும் அவன் அவளுக்காக விடும் மூச்சாகவும் Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

காதல் சொந்தம் - kathal sontham

Image
kathal sontham முதுமை கொண்டாலும் முனுமுனுத்து கொண்டே இருக்கும் உதடுகளுக்கு இந்த பேச்சின் மீது இவளுக்கு எப்போதும் காதல் சகல வசதிகள் இருந்தும் அவன் கால் தடுமாறும் வேலையில் கைகளில் இருக்கும் கைதடி மீது இவனுக்கு எப்போதும் காதல் அவள் பேசி விட்ட போன பின்னும் அதே நினைவில் வாழும் அவன் இதயம் மட்டும் சொல்லும் "எனக்கு எப்போதும் இவள காதல் மட்டும் சொந்தம்" Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can

பகல் நிலவு - pagal nilavu

Image
pagal nilavu பகல் பொழுதில் பிறை நிலவு , காற்றில் ஆடும் துப்பட்டாவில் மறைந்திருக்கும் அவள் முகம். Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

மன்மதன் அம்பு-manmathan ambu

Image
manmathan ambu மன்மதன் விட்ட அம்பால் மயங்கி கிடக்குது நெஞ்சம் அவள் காதல் மூச்சு தந்தாள் எழுந்து நிற்கும் கொஞ்சம் அவளை கானாத நாள் எல்லாம் அவன் கண்ணில் கனமழை மிஞ்சும் தூங்கா இரவுகளும் கருகிவிட்ட சிகரட் துண்டுகளும் தான் இதன் விலையாகும்

காதல் பானம்-kathal paanam

Image
kathal paanam அவள் இதயத்தில் கவிதைகள் எழுதி கலைத்து விட்ட காரணத்தால் தெம்பாக இப்போது காதல் பானம் குடிக்கின்றேன் காதல் பானம் தலைக்கு ஏறிவிட்ட நாட்கள் எல்லாம் இவளை காண வேண்டும் என்று துடிக்கின்றேன் காதல் ஈரம் கொண்ட கால்களுடன், இன்று அவளுடன் ஒரு நடை பயணம் பயணங்கள் புதுமை தான். இதை எல்லாம் எண்ணி அவன் இப்போது இருக்கும் தனிமை பெரும் கொடுமை.

விலை-vilai

Image
vilai வானத்து குளிர் நிலவு என் கண்களில் தென்பட்டுச்சு நெருப்பு நிலவு இவள் விடும் முச்சு காற்று என் முதுகு தண்டை விலை பேசுச்சு இவனும் இவளும் இன்று ஒரு இருசக்கர வாகன பயணத்தில்.....

வெளிச்சம்-velicham

Image
velicham நான் தூரத்தில் இருந்தாலும் என்னை தொடும் அவள் கொடுத்த "பார்க்கும் முத்தம்" வெளிச்சம் எனக்கு பிடிக்காமல் போனது அவளுடன் நான் இருந்த அந்த "இரவு முதல்"

அல்லிப்பூ-allippoo

Image
அல்லிப்பூ என் அருகில் அமர்ந்து இருக்க நான் அறியவில்லை அதன் வாசம் அறிந்தது அதன் இதழ் ஈரம் "முத்தங்களில்"

ரசிகன்-rasigan

Image
rasigan களவி என்னும் உடல் மறைக்க இவன் கட்டிக்கொண்ட ஆடை தானோ "இந்த காதல்" இவளிடம் பொய் சொல்லிதனோ காதல் மன்னன் ஆனான் இவளிடம் காதல் வாங்கி தானே கவிதை சொல்லி கிடந்தான் இவள் புன்னகை பார்த்து தானே இவன் பூக்கள் ரசிக்க வந்தான்

சாக்லேட்-chocolate

Image
chocolate மழையில் நனைதிட்ட நிலமாக அழுது அழுது சாக்லேட் வாங்கி விட்ட குழந்தையாக மீண்டும் கருவறையில் இருந்து பிறந்திட்ட மகனாக  நடு இரவில் முத்தம் கிடைத்த காதலனாக  உணர்தான் "இவள இன்று காதலை ஒப்புக்கொண்டால்"

பூதம் - pootham

Image
pootham பூதமாக வந்தாயடி என் இதயம் விழுங்க  என் இதயம் உன்னிடம் எப்போதோ தொலைத்து விட்ட காரணத்தால்  இன்று எடுத்து கொள்வாய என் "இதழ்களை"

விண்மீன் - vinmin

Image
vinmin விண்மீன் வெளிச்சமாக வந்தாயடி  வெட்கம் தொலைக்க மறந்தாயடி நீ மறக்கவில்லை என் இதழ் நனைக்க

முத்த கவிதை - Muththa kavithai

Image
Muththa kavithai இவன் அதிகம் இன்று இவளுக்காக காத்திருந்த காரணத்தால் எழுதினான் கவிதை ஓன்று "அவள் கன்னத்தில் முத்தம்"

கனவு வரும் - kanavu varum

Image
kanavu varum உறங்கும் நேரத்தில் கனவில்  அதிக நேரம் வரும் இவள் கண்கள்  இவன் உன் கண்களுடன் அதிகம் பழகிவிட்ட காரணத்தால் 

சத்தங்கள் - saththangal

Image
saththangal சத்தங்கள் கேட்டாலும் அது சங்கீதம் ஆகாது இவள் முத்தங்கள் வாங்காமல் இவன் கண்களும் தூங்காது

காகிதம் - kakitham

Image
kakitham காதல் கடிதம் எழுதும் போது கை வலிக்கவில்லை எழுதியது உதடுகளால் காகிதம் இவள் தான்

சாலையோரத்தில் - saalaiorathil

Image
saalaiorathil சாலையோரத்தில் நடந்து வரும் சந்தனம் என் இதயத்தை உரசாதடி உண்மை மட்டும் சொல்வேன் உன்னுடன் இளைப்பாற ஆசை என்று

மூன்று மாதம் - moontru maatham

Image
moontru maatham ஜன்னல்லோர சாரலோ இவள் புன்னகை ஒரு தூரலோ பொழுதும் போயாச்சு இவன் காதல் கருவாகி உயிராச்சு "இவள் இன்று மூன்று மாதம்"

பார்வை - parvai

Image
parvai தோய்ந்த இந்த இதயம் தூரத்தில் இருந்து கிடைத்த பார்வை துவளாத காகித காதல் தூக்கத்தில் இருந்தும் விழித்துருக்கும் இதயம் காதலில் இவனும் இவளும்

சொல்லவில்லை - sollavillai

Image
sollavillai கல்லூரி நாட்களும் சொல்லவில்லை மலர்ந்தே  இருக்கும் இந்த காகித பூவும் சொல்லவில்லை  அவளை அதிகம் திட்டியவன் நான் தான் என்று

பனித்துளியா, மழைத்துளியா - panithuliyaa malaithuliyaa

Image
panithuliyaa malaithuliyaa மழைத்துளியை நனைத்திட்ட பனித்துளியா பனித்துளியில் கரைந்திட்ட மழைத்துளியா இல்லை இல்லை இவன் மழை இவள் பனி நனைதலும் கரைதலும் காதலில் சுகமே

உண்மை காதல் - unmai kadhal

Image
unmai kadhal இவன் செடியாக இல்லாமல் பூத்தவளா இவள் இவளின் புன்னகை இல்லாமல் சொர்க்கம் பார்த்தவனா இவன் உண்மை காதல் சொல்லிடவா இவன் காதலை கவிதை என எழுதிடவா இவன் சொல்லி வருவதா இவன் கேட்டு பெறுவதா இந்த உண்மை காதல் பூவை செடியும் செடியாய் பூவும் உணர்தலே உண்மை காதல்

பஞ்சம் - Pancham

Image
Pancham காலை பனித்துளி இலைகளில் தங்குமா, கவிதை எழுதிய கைகளில் காயங்கள் தான் முஞ்சுமா, கடல் அலைகள் கரை சேர்வது தப்புமா, காதல் மட்டும் இன்று ஏன் இவளிடம் இவ்வளவு பஞ்சமாம்.

நிற்காத மழை-nirkatha mazhai

Image
பூவும் இன்று மழையில் நனைத்து நின்றது சாலையோரம் சாமந்தி பூ இவள் வாசனை மட்டும் என்னை நனைத்து சென்றது என் இரவு பொழுதை எழுப்பி விட்ட இவளை கண்ணில் கனவுகளாக சுமக்க துடிக்கும் இந்த மனது மனது சுமக்கும் இவளை ஆனால் பாரம் தங்காது நிற்கும் இந்த இதயம். காதல் சுமந்த நாளில் இவன் கால்கள் மட்டும் வலித்து நிற்கும். மழையில் அவளை காணாத இந்த நாளில் இவன் கண்களில் கண்ணிர் துளி துளியாக பெருகி நிற்கும். Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can

காதல் கரை சேர்ந்தது - kathal karai sernthathu

Image
பெண்மை எங்கே போனது இவள் தாய்மை தானே நிலையானது, களவி எங்கே போனது இவன் கொண்ட காதல் தானே சுவையானது, இவளுடன் காதலில் சேர்ந்ததால் இவன் இரவு முத்தங்களால் கரை சேர்ந்தது

வாடகை

Image
நிலவுக்கு பறக்கிறேன் இவள் நிழல்லோடு நடக்கையில், காதலில் நனைகிறேன் இவள் கை அசைத்து  கூப்பிடும்  பொழுதிலே, இவள் செல்ல கோபம் கொண்ட நாட்களில் என் செவிகளை வாடகை எடுத்துக்கொள்ளும் இந்த செல்போன் எந்திரமே.

பசி, ருசி

Image
காதல் மழையில் நனைந்திடும் இரவு காகிதம் போதாது இவள் காதலை சொல்லி எழுதும் பொழுது காதல் பசியும் வந்தது இதயம் அதை ருசித்து சுவைத்து கொண்டது

நிலவு

Image
எனக்காக வாழ்ந்த இதயம் இன்று அவளுக்காக துடித்து நிற்கும் இவள் புன்னகை சிந்தும் இரவுப்பொழுது நிலவும் இதை ரசிக்க கண் விழித்து நிற்கும்

வெறுமை - verumai

Image
verumai உன் முகம் பார்த்து விழிப்பேனடி இவள இல்லையென்றால் துடிப்பேனடி தலை சாய்ந்து உன் தோள்களில் இருப்பேனடி இன்று இவள இல்லாமல் துடித்தேனடி

இவனும் இவளும்

Image
தோய்ந்த இந்த இதயம் தூரத்தில் இருந்து கிடைத்த பார்வை துவளாத காகித காதல் தூக்கம் இருந்தும் விழித்திருக்கும் இதயம் காதலில் "இவனும் இவளும்"

சாயங்காலம்

Image
சாய்ந்து பேச வேண்டும் சாயங்காலம் சமத்து பெண்ணாக நீ வேண்டும் உண்மை பேச்சு இல்லை மெய் காதல் எப்போதும் உன் மௌனம்

களவாணி - kalavani

Image
kalavani எண்ணங்களில் இருந்து கொண்டு எழு சுரங்கள் எழுப்பாதே, உன் காதல் பாடல் கேட்பதால் கனத்து நிற்கும் இவன் "களவாணி இதயம் "

யார் - yaar

Image
yaar இதயக் கதவை தட்டுவது யார் என்று எழுந்து பார்த்தால், ஆகா அது அவள் காதல் தான்

ஈர பூமி - eera poomi

Image
eera poomi இரவில் பேய்திடும் மழையில் நனையாத நிலவு இவள் தான் அவள் காதல் மழையில் நனைந்து ஈர நெஞ்சோடு ஏங்கி நிற்கும் பூமி மகன் இவன் தான்

சுகம்

Image
முதல் மழையில் நனைவதும் , இவள் முகம் பார்த்து கரைவதும், சுகமான சுகமே

ஈரம் - Earam

Image
ஈரம் தோய்த்த இதயத்தை உன் காதல் கொண்டு உலர்த்து, உலர்த்த இந்த இதயத்தை உனக்கு கொடுக்க காத்துருகிறேன்

களவி-kalavi

Image
களவி வந்ததால் காதல் முளைத்தது, இன்று களவி தொலைந்ததால் காதல் பிறந்தது Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can

தீ

Image
திசுக்களில் தீ மூட்டாதே, உன்னை பார்த்து விட்ட காரணத்தால், என் இதயம் இனி துடிக்காதே உனக்கு அதை கொடுத்து விட்ட காரணத்தால்.

நெருப்பு - Neruppu

Image
கொளுத்தாத நெருப்பும் , எழும்பாத அலையும் , என்றும் சுவைக்காது இவள என் மனதில் இன்று நெருப்பாக , அலையாக